கிரா கிரா பாடல் வரிகள்

Starring Vijay Deverakonda, Rashmika Mandanna
Movie Dear Comrade
Music ByJustin Prabhakaran
Lyric By Justin Prabhakaran
SingersNakul Abhyankar, Mohana Bhogaraju
Year 2019

Gira Gira Lyric In English

கிரா கிரா கிரா திருகுரா ஒரல
இடக்கா வாலக்கா ஓடுரா
விதைதையா அரைக்க பாக்குர
ஹோய் ஹோய் ஹோய் ஹோய்

தோரா தோரா தோரா தோரட்டியா போட்டு
நெலாவ புடிக்கா பாக்குரா
நடக்கா கதையா பேசுர
ஹோய் ஹோய் ஹோய் ஹோய்

எலந்தாரி கிருக்கா போரானே
போ வேலா நிரையா கெடக்கு

கிரா கிரா கிரா திருகுரா ஒரல
இடக்கா வாலக்கா ஓடுரா
விதைதையா அரைக்க பாக்குர
ஹோய் ஹோய் ஹோய் ஹோய்

தோரா தோரா தோரா தோரட்டியா போட்டு
நெலாவ புடிக்கா பாக்குரா
நடக்கா கதையா பேசுர

நனன்ஜ பிறகு நனைவது தவறா
அலைய தடுக்க சிலந்தியன் சுவாரா
ஒனக்கு புடிச்சா அழகிய திமிரா
கூடா இருப்பனே

கனவ தடுக்க வழிமுற இருக்கா
தலைய குனியம் நெருப்பொன்னு இருக்கா
மனச கொடுத்து எடுகிரன் சிரப்பா
கலாம் இருகுத்தே

நீ போடும் தூரல்
பொய் பாடல்
ஆனாலும் நானே
தலாட்டாய் போலே
ரசிப்பேனே சிரிப்பேனே


கிரா கிரா கிரா திருகுரா ஒரல
இடக்கா வாலக்கா ஓடுரா
விதைதையா அரைக்க பாக்குர
ஹோய் ஹோய் ஹோய் ஹோய்

அம்மாயி சொன்ன சொல்ல வச்சுக்கொடி
கண்ணால சேலக்குள்ள பூத்துக்கொடி
மச்சான மந்திரிச்சு தச்சுக்கொடி
அடி ஏழு எட்டு புள்ளைங்கள பெத்துக்கொடி

எவருகிவர படச்சது முதலில்
அவருகவர அனுப்பிடும் முடிவில்
இடையில் விழுந்த அழகிய வெளிச்சம்
கடந்து போனதே

கனவ வரைஞ்சு இரவுல அச்சா
பகலா வரைஞ்சு படக்குனு பரிச்சா
அதுக்கும் இதுக்கும் அலைவதை ரசிச்சே
பொழுது போகுதே

யாரோடி நீயே பனி தீயே
மருந்தாகும் நோயே
நீ தீண்டும் போதே
உணர்ந்தேனே என்னை நானே

கிரா கிரா கிரா திருகுரா ஒரல
இடக்கா வாலக்கா ஓடுரா
விதைதையா அரைக்க பாக்குர
ஹோய் ஹோய் ஹோய் ஹோய்

தோரா தோரா தோரா தோரட்டியா போட்டு
நெலாவ புடிக்கா பாக்குரா
நடக்கா கதையா பேசுர

Gira Gira Gira Thirugura Oralaa
Idakkaa Valakkaa Odura
Vedhaiya Araikka Paakkura
Hoi Hoi Hoi Hoi

Thora Thora Thora Thorattiya Pottu
Nelava Pudikka Paakkura
Nadakkaa Kadhaiyaa Pesura
Hoi Hoi Hoi Hoi

Elandhaari Kirukkaa Poraanae
Po Vela Niraiyaa Kedakkae

Gira Gira Gira Thirugura Oralaa
Idakkaa Valakkaa Odura
Vedhaiya Araikka Paakkura
Hoi Hoi Hoi Hoi

Thora Thora Thora Thorattiya Pottu
Nelava Pudikka Paakkura
Nadakkaa Kadhaiyaa Pesura

Nananja Piragu Nanaivadhu Thavaraa
Alaiya Thadukka Silandhiyin Suvaraa
Onakku Pudicha Azhagiya Thimiraa
Kooda Irupenae

Kanava Thadukka Vazhi Mura Irukkaa
Thalaiya Kuniyum Nerupponnu Irukkaa
Manasa Koduthu Edukiran Sirappaa
Kaalam Irukuthae

Nee Podum Thooral
Poi Paadal
Aanaalum Naanae
Thaalaattai Polae
Rasippaenae Siripaenae


Gira Gira Gira Thirugura Oralaa
Idakkaa Valakkaa Odura
Vedhaiya Araikka Paakkura
Hoi Hoi Hoi Hoi

Ammayi Sonna Solla Vachukkodi
Kannaala Selakkulla Poothukkodi
Machaana Mandhirichu Thachukkodi
Adi Yelu Ettu Pulaigala Pethukkodi

Yevarukevara Padachadhu Mudhalil
Avarukavara Anupidum Mudivil
Idaiyil Vizhundha Azhagiya Velicham
Kadandhu Ponathae

Kanava Varanju Iravula Asachaa
Pagala Varanju Padakkunu Parichaa
Adhukkum Idhukkum Alaivadha Rasichae
Pozhudhu Poguthae

Yaaro Di Neeyae Pani Theeyae
Marundhaagum Noyae
Nee Theendum Podhae
Unarndhae Ennai Naanae

Gira Gira Gira Thirugura Oralaa
Idakkaa Valakkaa Odura
Vedhaiya Araikka Paakkura
Hoi Hoi Hoi Hoi

Thora Thora Thora Thorattiya Pottu
Nelava Pudikka Paakkura
Nadakkaa Kadhaiyaa Pesura

Gira Gira Song Lyrics from movie Dear Comrade. Gira Gira song sung by Nakul Abhyankar, Mohana Bhogaraju. Gira Gira Song Composed by Justin Prabhakaran. Gira Gira Song Lyrics was Penned by Justin Prabhakaran. Dear Comrade movie cast Vijay Deverakonda, Rashmika Mandanna in the lead role actor and actress. Dear Comrade movie released on 2019

Gira Gira Song Lyrics From Dear Comrade | கிரா கிரா பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies