நான் வருவேன் பாடல் வரிகள்

Starring Vijay Deverakonda, Rashmika Mandanna
Movie Dear Comrade
Music ByJustin Prabhakaran
Lyric By Mohan Rajan
SingersD. Sathyaprakash, Aishwarya Ravichandran
Year 2019

Naan Varuvean Lyric In English

நான் வருவேன் வருவேன் உயிரே
போகாதே போகாதே
வான் முடியா பயணம் போவோம்
ஏங்காதே ஏங்காதே

இந்த கணமே கணமே கணமே
இன்னும் தொடாராதா
புது சுகமே சுகமே சுகமே
மனம் கேட்கிறதே

என் ரணமே ரணமே ரணமே
கொன்று குவிக்காதே
எனை தினமே தினமே தினமே
என் தேவதை தேவதை தேவதை தேவதை
தேவதை தேவதை தேவதை தேவதை

வா வா தூர நிலா
தூரம் அதை பார்த்திருப்போம்
வா வா காலமில்லா
காதல் அதில் வாழ்ந்திருப்போம்

வா வா கை விரலை
கை பிடிக்குள் மூடி வைப்போம்
வா வானம் வரை
நாம் நடப்பபோ ஓம்

வலி தரும் காயம்
தீயாய் மாறும் நேரமே
மனம் அதை பார்த்து கொண்டால் மாயமாகுமே

அதே கணம் மீண்டும் வந்தால்
அதே சுகம் தேடி வந்தால்
மனோதிடம் கூடும் இங்கே பேரன்பிலே

நீ நதியோடு பேசு
சிறு முகிலோடு பேசு
உன் மனம் இன்னும் குழந்தை
அதை தாலாட்டி பேசு

எதிர் பார்க்காத ஒன்று
நீ நினைக்காத நேரம்
உன் கை வந்தால் பேரின்பமே

வா வா தூர நிலா
தூரம் அதை பார்த்திருப்போம்
வா வா காலமில்லா
காதல் அதில் வாழ்ந்திருப்போம்

வா வா கை விரலை
கை பிடிக்குள் மூடி வைப்போம்
வா வானம் வரை
நாம் நடப்பபோ ஓம்

தித் தித் தா
தித் தை தை த தோம்
தித் தித் தா
தித் தை தை தக்க தோம் தக்க தோம்

தித் தித் தா
தித் தை தை த தோம்
தித் தித் தா
தித் தை தை தக்க தோம் தக்க தோம்


தித் தித் தா
தித் தை தை த தோம்
தித் தித் தா
தித் தை தை தக்க தோம் தக்க தோம்

தித் தித் தா
தித் தை தை த தோம்
தித் தித் தா
தித் தை தை தக்க தோம் தக்க தோம்

அம்பரசீம கண்டுவரவே
அம்பரசீம கண்டுவரவே
ஒரு மதுர நிறன
மதுநிதோம் தோம் தோம்
அம்புஜா நேத்ர சந்திர வதனே
கதை மூர்காதினி

மழை வெயிலாக
வீசி போகும் வாழ்விலே
வழி எங்கும் நீயே வந்தாய்
அன்பு கொடைகளாய்

உனக்கென வாழ வேண்டும்
உனதென மாற வேண்டும்
அழைத்திடும் தூரம் வாழ்ந்தால்
போதும் நெஞ்சமே

உன் ஆள் காட்டி விரலால்
அடி நீ காட்டும் திசையில்
இனி என் வாழும் போகும் கண்ணே

வா வா தூர நிலா
தூரம் அதை பார்த்திருப்போம்
வா வா காலமில்லா
காதல் அதில் வாழ்ந்திருப்போம்

வா வா கை விரலை
கை பிடிக்குள் மூடி வைப்போம்
வா வானம் வரை
நாம் நடப்பபோ ஓம்

நீ வருவாய் என நான் இருந்தேன்
போகாதே போகாதே
வான் முடியா பயணம் போவோம்
ஏங்காதே ஏங்காதே

இந்த கணமே கணமே கணமே
இன்னும் தொடாராதா
புது சுகமே சுகமே சுகமே
மனம் கேட்கிறதே

என் ரணமே ரணமே ரணமே
கொன்று குவிக்காதே
எனை தினமே தினமே தினமே
என் தேவதை தேவதை தேவதை தேவதை
தேவதை தேவதை தேவதை தேவதை

வா வா தூர நிலா
தூரம் அதை பார்த்திருப்போம்
வா வா காலமில்லா
காதல் அதில் வாழ்ந்திருப்போம்

வா வா கை விரலை
கை பிடிக்குள் மூடி வைப்போம்
வா வானம் வரை
நாம் நடப்பபோ ஓம்

Naan Varuven Varuven Uyirae
Pogaathae Pogaathae
Vaan Mudiyaa Payanam Povom
Yengaathae Yengaathae

Intha Kanamae Kanamae Kanamae
Innum Thodaraadha
Puthu Sugamae Sugamae Sugamae
Manam Ketkkirathae

En Ranamae Ranamae Ranamae
Kondru Kuvikkaadhae
Enai Dhinamae Dhinamae Dhinamae
En Devathai Devathai Devathai Devathai
Devathai Devathai Devathai Devathai

Vaa Vaa Thoora Nila
Thooram Adhai Paarththiruppom
Vaa Vaa Kaalamilla
Kaadhal Adhil Vaazhnthiruppom

Vaa Vaa Kai Viralai
Kai Pidikkul Moodi Vaippom
Vaa Vaanam Varai
Naam Nadapp Oomm

Vali Tharum Kaayam
Theeyai Maarum Neramae
Manam Adhai Paarthu Kondaal Maayamaagumae

Athae Kanam Meendum Vandhaal
Athae Sugam Thedi Vandhaal
Manothidam Koodum Ingae Peranbilae

Nee Nadhiyodu Pesu
Siru Mugilodu Pesu
Un Manam Innum Kuzhanthai
Adhai Thalatti Pesu

Ethir Paarkaadha Ondru
Nee Ninaikkaadha Neram
Un Kai Vandhaal Perinbamae

Vaa Vaa Thoora Nila
Thooram Adhai Paarththiruppom
Vaa Vaa Kaalamilla
Kaadhal Adhil Vaazhnthiruppom

Vaa Vaa Kai Viralai
Kai Pidikkul Moodi Vaippom
Vaa Vaanam Varai
Naam Nadapp Oomm

Thith Thith Thaa
Thith Thai Thai Tha Thom
Thith Thith Thaa
Thith Thai Thai Thaka Thom Thaka Thom

Thith Thith Thaa
Thith Thai Thai Tha Thom
Thith Thith Thaa
Thith Thai Thai Thaka Thom Thaka Thom


Thith Thith Thaa
Thith Thai Thai Tha Thom
Thith Thith Thaa
Thith Thai Thai Thaka Thom Thaka Thom

Thith Thith Thaa
Thith Thai Thai Tha Thom
Thith Thith Thaa
Thith Thai Thai Thaka Thom Thaka Thom

Ambaraseema Kanduvarave
Ambaraseema Kanduvarave
Oru Madhura Nirana

Madhunithom Thom Thom
Ambuja Nethra Chandhira Vathanae
Katha Moorkaathini

Mazhai Veyilaaga
Veesi Pogum Vaazhvilae
Vazhi Engum Neeyae Vandhaai
Anbu Kodaigalaai

Unakkena Vaazha Vendum
Unadhena Maara Vendum
Azhaithidum Dhooram Vaazhnthaal
Podhum Nenjamae

Un Aal Kaatti Viralaal
Adi Nee Kaattum Dhisaiyil
Ini En Vaazhum Pogum Kannae

Vaa Vaa Thoora Nila
Thooram Adhai Paarththiruppom
Vaa Vaa Kaalamilla
Kaadhal Adhil Vaazhnthiruppom

Vaa Vaa Kai Viralai
Kai Pidikkul Moodi Vaippom
Vaa Vaanam Varai
Naam Nadapp Oomm

Nee Varuvaai Yena Naan Irundhen
Pogaathae Pogaathae
Vaan Mudiyaa Payanam Povom
Yengaathae Yengaathae

Intha Kanamae Kanamae Kanamae
Innum Thodaraadha
Puthu Sugamae Sugamae Sugamae
Manam Ketkkirathae

En Ranamae Ranamae Ranamae
Kondru Kuvikkaadhae
Enai Dhinamae Dhinamae Dhinamae
En Devathai Devathai Devathai Devathai
Devathai Devathai Devathai Devathai

Vaa Vaa Thoora Nila
Thooram Adhai Paarththiruppom
Vaa Vaa Kaalamilla
Kaadhal Adhil Vaazhnthiruppom

Vaa Vaa Kai Viralai
Kai Pidikkul Moodi Vaippom
Vaa Vaanam Varai
Naam Nadapp Oomm

Naan Varuvean Song Lyrics from movie Dear Comrade. Naan Varuvean song sung by D. Sathyaprakash, Aishwarya Ravichandran. Naan Varuvean Song Composed by Justin Prabhakaran. Naan Varuvean Song Lyrics was Penned by Mohan Rajan. Dear Comrade movie cast Vijay Deverakonda, Rashmika Mandanna in the lead role actor and actress. Dear Comrade movie released on 2019

Naan Varuvean Song Lyrics From Dear Comrade | நான் வருவேன் பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies