Kandaanghi Kandaanghi

Kandaanghi Kandaanghi Lyric In English


கண்டாங்கி கண்டாங்கி
கட்டி வந்த பொண்ணு
கண்டாலே கிறுகேத்தும்
கஞ்சா வச்ச கண்ணு

கண்டாங்கி கண்டாங்கி
கட்டி வந்த பொண்ணு
கண்டாலே கிறுகேத்தும்
கஞ்சா வச்ச கண்ணு
அந்த கண்ணுக்கு
அஞ்சுலட்சம் தாரேன்டி
அந்த நெஞ்சுக்கு
சொத்தெழுதி தாரேன்டி
முத்தம் தாியாஒஹோ

கண்டாங்கி கண்டாங்கி
கட்டி வந்த பொண்ணு
கண்டாலே கிறுகேத்தும்
கஞ்சா வச்ச கண்ணு
இந்த கண்ணுக்கு
அஞ்சுலட்சம் போதாது
இந்த நெஞ்சுக்கு
சொத்தெழுதி தீராது
தள்ளி நில்லையா

அடி உன் வீடு தல்லாகுளம்
என் வீடு தெப்பக்குளம்
நீரோடு நீரு சேரட்டுமே

அழகா் மலைகோயில்
யானை வந்து அல்வாவ திண்பது
போல் என் ஆச உன்ன திண்ணட்டுமே

ஒத்தைக்கொத்த அழைக்கும்
அழகு ஒத்த பக்கம் ஒதுங்கும் பொழுது
புத்திக்குள்ள அாிக்குது
நெத்திக்குள்ள துடிக்குது

வெள்ள முழி வெளிய
தொிய கள்ள முழி முழிக்கும் பொழுது
என் உசுரு ஒடுங்குது
ஈர கொழ நடுங்குது

சின்ன சின்ன பொய்யும் பேசுற
ஜில்லுனுதான் சூடும் ஏத்துற

நீ பாத்தாக்க தென்னமட்ட
பாஞ்சாக்க தேகம் கட்ட
பாசாங்கு வேணாம் சுந்தரரே

நீ தேயாத நாட்டு கட்ட
தொியாம மாட்டிக்கிட்டேன்
என் ராசி என்றும் மன்மதனே

கண்ணுக்குள்ள இறங்கி இறங்கி
நெஞ்சுக்குள்ள உறங்கி உறங்கி
என் உசுர பறிக்கிற
என்ன செய்ய நினைக்குற


அம்பு விட்டு ஆள அடிக்கிற
தும்பு விட்டு வால புடிக்கிற

தாலி இல்லாத சம்சாரமே
தடையில்லா மின்சாரமே
விளக்கேத்த வாடி வெண்ணிலவே

எந்தன் மாா்போட சந்தனமே
மாராப்பு வைபோகமே
முத்தாட வாயா முன்னிரவே

கண்டாங்கி கண்டாங்கி
கட்டி வந்த பொண்ணு
கண்டாலே கிறுகேத்தும்
கஞ்சா வச்ச கண்ணு

இந்த கண்ணுக்கு
அஞ்சுலட்சம் போதாது
இந்த நெஞ்சுக்கு
சொத்தெழுதி தீராது
தள்ளி நில்லையா

கண்டாங்கி கண்டாங்கி

ஹ்ம்ம் ஹ்ம்ம்

கண்டாலே கிறுகேத்தும்

கஞ்சா வச்ச கண்ணு


Kandaangi Kandaangi Katti Vantha Ponnu
Kandaalae Kirukethum Ganja Vecha Kannu

Kandaangi Kandaangi Katti Vantha Ponnu
Kandaalae Kirukethum Ganja Vecha Kannu
Andha Kannukku Anju Latcham Thaaren Di
Antha Nenjuku Sothu Ezhuthi Thaarendi
Mutham Thariyaaohh

Kandaangi Kandaangi Katti Vantha Ponnu
Kandaalae Kirukethum Ganja Vecha Kannu
Andha Kannukku Anju Latcham Porathu
Antha Nenjuku Sothu Ezhuthi Therathu
Thalli Nillaiya

Adi Un Veedu Thallakulam
En Veedu Teppakulam
Neerodu Neeru Seratumae

Azhagar Malai Koyil Yaana Vanthu
Halwa Va Thinbathu Pol
En Aasa Unna Thinnatumae

Othaikkotha Azhaikkum Azhagu
Otha Pakkam Odhungum Pozhudhu
Budhikulla Arikuthu
Nethikulla Thudikuthu

Vella Muzhi Veliya Theriya
Kalla Muzhi Muzhikkum Pozhuthu
En Usuru Odunguthu
Eera Kola Nadunguthu

Chinna Chinna Poiyum Pesura
Chillunu Thaan Sudum Yethura

Nee Paathaaka Thenna Matta
Paanjakka Thegam Katta
Paasangu Venam Sundhararae


Nee Theyaatha Naatu Katta
Theriyama Maatikitten
En Raasi Endrum Manmathanae

Kannukulla Erangi Erangi
Nenjukulla Orangi Orangi
En Usura Parikira
Enna Seiya Nenaikura

Ambu Vittu Aala Adikira
Thumbu Vittu Vaala Pudikira

Thaali Ilaatha Samsaaramae
Thadai Laa Minsaaramae
Vilaketha Vaadi Vennilavae

Enthan Maarboda Santhanamae
Maaraapu Vaibogamae
Muthaada Vaaya Munniravae

Kandaangi Kandaangi Katti Vantha Ponnu
Kandaalae Kirukethum Ganja Vecha Kannu
Andha Kannukku Anju Latcham Porathu
Antha Nenjuku Sothu Ezhuthi Therathu
Thalli Nillaiya

Kandaangi Kandaangihmm Hmm Hmm
Kandaalae Kirukethumganja Vecha Kannu

Kandaanghi Kandaanghi Song Lyrics From Jilla | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies