வெரசா போகையில பாடல் வரிகள்

Starring Vijay, Kajal Aggarwal
Movie Jilla
Music ByD. Imman
Lyric By Parvathy
SingersD. Imman
Year 2014

Verasa Pogayile Lyric In English

வெரசா போகையில.. புதுசா போறவளே
இதுவரையில குளிர் எடுக்கல பெண்ணாலே
அவ சிரிச்சததும் தல உரையுது தன்னால
என் பேச்சு மூச்சு எங்கே காணல…

வெரசா போகையில... புதுசா போறவளே
இதுவரையில குளிர் எடுக்கல பெண்ணாலே
அவ சிரிச்சததும் தல உரையுது தன்னால
என் பேச்சு மூச்சு எங்கே காணல…

இது நானா என்ன.. பழசெல்லாம் எங்க..
புது சந்தேகங்கள் உண்டாகுது
இது திண்டாட்டமா...இல்ல துள்ளாட்டமா..
மண்ண விட்டு ரெண்டு கால் தாவுது
எப்போதும் நான் போகும் பாதை இது
இப்போது நிற்காமால் ஏன் நீளுது
என்னுள்ளம் லேசாக கைமீறுது

வெரசா போகையில.. புதுசா போறவளே..

நல்லா கச்சிதமா... என்ன பிச்சி சும்மா
தைச்சி சேர்க்குறது உன் வேலையா…
சுற்று வட்டாரத்தில் தந்த பட்டமெல்லாம்
இப்ப நூல் அறுந்த காத்தாடியா
நேத்தோட நீ வேற நான் வேறையா
இப்போது நீ என் நெஞ்சின்மேல் கூரையா
என்னுள்ளே நீ பாதி நான் மீதியா

வெரசா போகையில.. புதுசா போறவளே..
இதுவரையில குளிர் எடுக்கல பெண்ணாலே..
அவ சிரிச்சததும் தல உரையுது தன்னால
என் பேச்சு மூச்சு எங்கே காணல…

Verasa Pogayile..puthusa Poravale
Ithu Varaiyila Kulir Edukala Pennaala
Ava Sirichathum Thala Oraiyuthu Thannaala
En Pechu Moochu Enga Kaanaala....

Verasa Pogaiyile..puthusa Poravale
Ithu Varaiyila Kulir Edukala Pennaala
Ava Sirichathum Thala Oraiyuthu Thannaala
En Pechu Moochu Enga Kaanaala

Ithu Naana Enna..pazhasellam Enga
Pudhu Sandhegangal Undaaguthu
Idhu Thindaatama..illa Thullaatama
Manna Vittu Rendu Kaal Thaavuthu
Eppothu Naan Pogum Paadhai Idhu
Ippothu Nirkaamal Yen Neeluthu
En Ullam Lesaaga Kai Meeruthu
Verasa Pogaiyile..puthusa Poravale

Nalla Kachithama..enna Pichu Summa
Thachu Sekurathu Un Velaya
Suttu Vattarathil Thantha Pattam Ellam
Ippa Nool Aruntha Kaathaadiya
Nethoda Nee Vera Naa Veraya
Eppo Nee En Nenjin Mer Kooraiya
Ennulle Nee Paadhi Naan Meedhiya

Verasa Pogaiyile..puthusa Poravale
Ithu Varaiyila Kulir Edukala Pennaala
Ava Sirichathum Thala Oraiyuthu Thannaala
En Pechu Moochu Enga Kaanaala

Verasa Pogayile Song Lyrics from movie Jilla. Verasa Pogayile song sung by D. Imman. Verasa Pogayile Song Composed by D. Imman. Verasa Pogayile Song Lyrics was Penned by Parvathy. Jilla movie cast Vijay, Kajal Aggarwal in the lead role actor and actress. Jilla movie released on 2014

Verasa Pogayile Song Lyrics From Jilla | வெரசா போகையில பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies