Yeppa Maama Treat-U |
---|
மாமா மாமா
எப்ப மாமா மாமா எப்ப
எப்ப மாமா மாமா ட்ரீட்டு
என்ன மாமா மாமா ட்ரீட்டு
நானும் என்ன மறக்க
நீயும் விண்ணில் பறக்க
இந்த ட்ரீட்டு தானே ரூட்டு
எப்ப மாமா மாமா ட்ரீட்டு
என்ன மாமா மாமா ட்ரீட்டு
செம மூடு எனக்கு பாஸ்வோ்டு
உனக்கு தாரேன் இன்பம் எல்லாம் காட்டு
ஜில்லாவோட ட்ரீட்டு
எப்பவுமே ஹாட்டு
ஆசைக்கில்ல கேட் -டு
வாங்கிக்கோடி கேட்டு
சச்சின்னுனா பேட்டு
ஜானகின்னா பாட்டு
சிவாஜின்னா அக்ட்டு
ஜில்லானாலே ட்ரீட்டு
இன்னோா் தாபா
இன்னோரு இன்னோரு
ஃபாலோ மீ
எப்ப மாமா மாமா ட்ரீட்டு
என்ன மாமா மாமா ட்ரீட்டு
அய்யோ சஸ்பென்ஸ் எதுக்கு
குய்க்கா சொல்லு எனக்கு
இன்கிாிஸ் ஆச்சு ஹாா்ட்டு பீட்
எப்ப மாமா மாமா ட்ரீட்டு
என்ன மாமா மாமா ட்ரீட்டு
உன் சிம்பிள் ஹக்ல
உன் சிங்கிள் கிஸ்ல
நான் ஆவேன் அப்போ ப்ளாட்டு
ஜில்லாவோட ட்ரீட்டு
எப்பவுமே ஹாட்டு
ஆசைக்கில்ல கேட் -டு
வாங்கிக்கோடி கேட்டு
சச்சின்னுனா பேட்டு
ஜானகின்னா பாட்டு
சிவாஜின்னா அக்ட்டு
ஜில்லானாலே ட்ரீட்டு
இன்னோா் தாபா
கெட் அப் அண்ட் ஆடு மாமா
இது வேற மாறி ட்ரீட்டு
கொஞ்சம் ஃப்ரியா வையி டேட்டு
நல்லா நோண்டி கேட்டாலும்
ஃபுல்லா சொல்ல மாட்டேன்டி
மாமா ரொம்ப ரொம்ப ஸ்மாா்ட்டு
வேனா பாரு மைய போட்டு
ஜில்லாவோட ட்ரீட்டு
எப்பவுமே ஹாட்டு
ஆசைக்கில்ல கேட் -டு
வாங்கிக்கோடி கேட்டு
சச்சின்னுனா பேட்டு
ஜானகின்னா பாட்டு
சிவாஜின்னா அக்ட்டு
ஜில்லானாலே ட்ரீட்டு
இன்னோா் தாபா
இன்னோா்
இன்னோா் இன்னோா்
எப்ப மாமா மாமா ட்ரீட்டு
Maama Maama Yeppa
Maama Maama Yeppa
Yeppa Maama Maama Treat-U
Yenna Maama Maama Treat-U
Naanum Enna Marakka
Neeyum Vinnil Parakka
Indha Treat-U Dhaanae Route-U
Yeppa Maama Maama Treat-U
Yenna Maama Maama Treat-U
Semma Mood-U Enakku
Password Unakku Tharen
Inbam Ellam Kaatu
Jilla Oda Treat-U
Eppovumae Hot-U
Aasaikilla Gate-U
Vaangikodi Kettu
Sachin-U Na Bat-U
Janaki Na Paatu
Sivaji Na Act-U
Jilla Naalae Treat-U
Inoru Dhaabainnoru Innoru
Follow Me
Yeppa Maama Maama Treat-U
Yenna Maama Maama Treat-U
Aiyo Suspense Yethuku
Quick Ah Sollu Enaku
Increase Aachu Heartu Beat
Yeppa Maama Maama Treat-U
Yenna Maama Maama Treat-U
Un Simple Hug-La
Un Single Kiss-Ula
Naa Aaven
Jilla Oda Treat-U
Eppovumae Hot-U
Aasaikilla Gate-U
Vaangikodi Kettu
Sachin-U Na Bat-U
Janaki Na Paatu
Sivaji Na Act-U
Jilla Naalae Treat-U
Innoru Dhabba
Get Up And Aadu Maama
Idhu Vera Maari Treat-U
Konjam Freeya Vai Date
Nalla Nondi Ketaalum
Fulla Solla Maatendi
Maaman Romba Romba Smart-U
Vena Paaru Maiyya Pottu
Jilla Oda Treat-U
Eppovumae Hot-U
Aasaikilla Gate-U
Vaangikodi Kettu
Sachin-U Na Bat-U
Janaki Na Paatu
Sivaji Na Act-U
Jilla Naalae Treat-U
Innoru Dhaba
Innoru Innoru Innoru
Yeppa Maama Treat-U