Aadu Mayile Nee Aadu

Aadu Mayile Nee Aadu Song Lyrics In English


இசை அமைப்பாளர் : விஸ்வநாதன்- ராமமூர்த்தி

பாடல் ஆசிரியர் : பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்

ஆடு மயிலே நீ ஆடு மயிலே ஆடு மயிலே நீ ஆடு மயிலே ஆனந்த நடனம் ஆடு மயிலே ஆனந்த நடனம் ஆடு மயிலே ஆடு மயிலே நீ ஆடு மயிலே

பாடு குயிலே இசை பாடு குயிலே பாடு குயிலே இசை பாடு குயிலே அன்பு வாழ இன்பம் சூழ அகமதில் அமைதி பெருகி நிலைபெறவே

ஆடு மயிலே நீ ஆடு மயிலே ஆனந்த நடனம் ஆடு மயிலே ஆடு மயிலே நீ ஆடு மயிலே


ஆடாதே நீயும் ஆடாதே வீண் ஆணவக் குரங்கே ஆடாதே ஆடாதே நீயும் ஆடாதே வீண் ஆணவக் குரங்கே ஆடாதே போடாதே சத்தம் போடாதே கொடும் பார்வை ஆந்தையே பாடாதே! போடாதே சத்தம் போடாதே கொடும் பார்வை ஆந்தையே பாடாதே! ஹோ ஓ

ஆஆஆஆஅ வாடாதே முகம் வாடாதே வண்ண மலரே வாடாதே! வாடாதே முகம் வாடாதே வண்ண மலரே வாடாதே! வழக்கமான பூசை முடியு முன்னே மறந்தும் இதழை மூடாதே வழக்கமான பூசை முடியு முன்னே மறந்தும் இதழை மூடாதே முகம் வாடாதே முகம் வாடாதே முகம் வாடாதே

ஓடாதே மானே ஓடாதே நீ ஓடாதே மானே ஓடாதே நீ ஓடும் வழி தவறி ஓடாதே ஓடாதே மானே ஓடாதே வேடன் வலையிலும் சிங்கத்தின் வாயிலும் வேடன் வலையிலும் சிங்கத்தின் வாயிலும் விருந்தாய் விழுந்து விடாதே ஓடாதே மானே ஓடாதே மானே ஓடாதே ஆஆஅஆஅஆஅஆஅஆஅ