Aathukkulla Ayyarathu Ponnu

Aathukkulla Ayyarathu Ponnu Song Lyrics In English




இவனுக்கு இவள் என்று எழுதிய கணக்கு என்றும் மாறாது வேறெதிலும் சேராது இது மாலை சூடிடும் மஞ்சள் மங்களம் வாழிய வாழியவே வாழியவே வாழியவே

ஆத்துக்குள்ள அய்யராத்து பொண்ணு அட அம்பிக்குத்தான் பொண்ணு மேலே கண்ணு உன் பட்டுச் சேல பட்ட இடத்தில் ஷாக்கடிச்சு போனதென்ன மாமி அடி மாமி மடிசார் கட்டும் மாமி ஏமி சிவகாமி தலைக்கீழா சுத்துது பூமி

ஆத்துக்குள்ள அய்யராத்து பொண்ணு இந்த அம்பிக்குத்தான் பொண்ணு மேலே கண்ணு



ஜென்மங்கள் மாறும் தெரியாதோ நோக்கு உன்னோட சொந்தம் மாறாது நேக்கு என்னோட காதல் தெரியாது நோக்கு சாந்தி முகூர்த்தம் தரப் போறேன் ஷாக்கு

மிச்சம் மீதி இல்லாத வண்ணம் அள்ளித் தருகிறேன் உச்சக் கலைகள் என்னென்ன உண்டோ சொல்லித் தருகிறேன்

பட்டுச் சேலை இடுப்பில் நழுவி விழுவது என்ன அம்பி அம்பி அட தர்மனுக்கு தம்பி அம்பி அம்பி நீ சுத்த தங்கக் கம்பி


ஆத்துக்குள்ள அய்யராத்து பொண்ணு அட அம்பிக்குத்தான் பொண்ணு மேலே கண்ணு



நெய் பட்ட நெருப்பு குப்புன்னு பத்திக்கும் கைப்பட்ட ஒடம்பு கப்புன்னு பத்திக்கும் முத்தத்தின் வேகத்தில் மோட்சமும் சித்திக்கும் கல்யாண மோகத்தில் வேர்வையும் தித்திக்கும்

உச்சந்தலையில் சூடேறும் வண்ணம் முத்தம் தருகிறேன் உள்ளங்காலில் நீர்ப் பாய்தல் போலே உன்னைத் தொடுகிறேன்

இனிமேலே புதிய உயரமடைய வேணும் மாமி மாமி மடிசார் கட்டும் மாமி ஏமி சிவகாமி தலைக்கீழா சுத்துது பூமி

ஆத்துக்குள்ள அய்யராத்து பொண்ணு அட அம்பிக்குத்தான் பொண்ணு மேலே கண்ணு என் பட்டுச் சேல பட்ட இடத்தில் ஷாக்கடிச்சு போனதென்ன அம்பி அட அம்பி நீ தர்மனுக்கு தம்பி மாமி மாமி மடிசார் கட்டும் மாமி ஆத்துக்குள்ள அய்யராத்து பொண்ணு அட அம்பிக்குத்தான் பொண்ணு மேலே கண்ணு