Amuthai Pozhiyum Nilave

Amuthai Pozhiyum Nilave Song Lyrics In English


இசை அமைப்பாளர் : டி ஜி லிங்கப்பா

பாடல் ஆசிரியர் : கு மா பாலாசுப்ரமணியன்

அமுதை பொழியும் நிலவே நீ அருகில் வராததேனோ அருகில் வராததேனோ

அமுதை பொழியும் நிலவே நீ அருகில் வராததேனோ அருகில் வராததேனோ

அமுதை பொழியும் நிலவே நீ அருகில் வராததேனோ அருகில் வராததேனோ


இதயம் மேவிய காதலினாலே ஏங்கிடும் அல்லியை பாராய்ஆ இதயம் மேவிய காதலினாலே ஏங்கிடும் அல்லியை பாராய் புது மலர் வீணே வாடிவிடாமல் புது மலர் வீணே வாடிவிடாமல் புன்னகை வீசி ஆறுதல் கூற அருகில் வராததேனோ அருகில் வராததேனோ

அமுதை பொழியும் நிலவே நீ அருகில் வராததேனோ அருகில் வராததேனோ

மனதில் ஆசையை ஊட்டிய பின்னே மறந்தே ஓடிடலாமாஆ மனதில் ஆசையை ஊட்டிய பின்னே மறந்தே ஓடிடலாமா இனிமை நினைவும் இளமை வளமும் இனிமை நினைவும் இளமை வளமும் கனவாய் கதையாய் முடியும் முன்னே அருகில் வராததேனோ அருகில் வராததேனோ

அமுதை பொழியும் நிலவே நீ அருகில் வராததேனோ அருகில் வராததேனோ