Anbu Nanbane

Anbu Nanbane Song Lyrics In English

அன்பு நண்பனே அருமை தோழனே இல்லறத்தில் சிக்கிக் கொண்ட புதிய கண்ணனே

உன்னைப் போற்றவே ஒன்று கூடினோம் உண்மையாகவே வாழ்த்துப் பாடினோம் உன்னைப் போற்றவே ஒன்று கூடினோம் உண்மையாகவே வாழ்த்துப் பாடினோம்

விடிய விடிய மனைவி மடியில் அசடு வழிய உறங்கும் மனிதன்

வெற்றி வீரனோ காதல் மன்னனோ முழிச்சி எழுந்து மனைவியோடு என்ன பேசினான் வெட்டிப் பயல் இவன் தொட்டும் பாக்கல வெங்காயத்த உரிச்சிப் போட்டு தோல எண்ணினான்

முன்னாள் பேச்சுலர் என்ன கெஞ்சுறான் கல்லூரியில் குடும்பம் நடத்த உரிமை கேக்கிறான் பிள்ளையும் குட்டியும் பெற்றுக் கொள்ளவே அனுமதிக்க வேண்டுமென்று மனுவும் போடுறான்

அன்பு நண்பனே அருமை தோழனே இல்லறத்தில் சிக்கிக் கொண்ட புதிய கண்ணனே உன்னைப் போற்றவே ஒன்று கூடினோம் உண்மையாகவே வாழ்த்துப் பாடினோம்

விடிய விடிய மனைவி மடியில் அசடு வழிய உறங்கும் மனிதன்

அன்பு நண்பனே அருமை தோழனே இல்லறத்தில் சிக்கிக் கொண்ட புதிய கண்ணனே

வண்ண சிட்டுகள் எங்கள் கண்ணிலே வந்து வந்து சிந்து பாடும் இளமை நெஞ்சிலே கொள்ளை ஆசைகள் கூடு கட்டியே கொஞ்சி கொஞ்சி காதல் பேசும் எங்கள் நினைவிலே

பிஞ்சிலே பழுத்தவன் என்ன செய்யுறான் ஹான் பிள்ளை பெற்ற மனைவிக்காக பொடவை தோய்கிறான் மேனியில் பாதியாய் எளச்சுப் போயிட்டான் குடும்ப பொறுப்ப சுமந்து சுமந்து களைச்சுப் போயிட்டான்