கொக்க கோலா பிரவுன் கலரு டா பாடல் வரிகள் | |||
---|---|---|---|
Starring | Vijay, Reemma Sen | ||
Movie | Bagavathi | ||
Music By | Deva | ||
Lyric By | Kalai Kumar | ||
Singers | Vijay, Vadivelu | ||
Year | 2002 |
ஆஹா கிளம்பிட்டான்யா கிளம்பிட்டான்யா
யே விக்கலு விக்கலு
விக்கலு விக்கலு விக்கலே
யே சிக்கலு சிக்கலு சிக்கலு
சிக்கலு சிக்கலே
போடாங்கோ போடாங்கோ
போடாங்கோ போடாங்கோ போடாங்கோ
கொக்க கோலா பிரவுன் கலரு டா
என் அக்கா பொன்னும் அதே கலரு டா
காபியில பன் அமுக்குடா
அந்த காம்பினேஷன் ரொம்ப தூள் டா
ஐயோ ஜில்லுனு என்
ஆளு பார்த்தாடா
அய்யா மனசுக்குள் ஏசி
தான் வச்சாடா
குளு குளு குச்சி
ஐஸ் கலர் கலர் கப் ஐஸ்
காதலி ஸ்வீட் லிப்ஸ்
கலக்கிடுவோம் கோன் ஐஸ்
போடாங்கோ போடாங்கோ
போடாங்கோ போடாங்கோ
கோ வா
கொக்க கோலா பிரவுன் கலரு டா
என் அக்கா பொன்னும் அதே கலரு டா
காபியில பன் அமுக்குடா
அந்த காம்பினேஷன் ரொம்ப தூள் டா
ஹேய் ஹான்
ஹேய் வாடி வா வரவா
ஒத்து அட எடுபட்ட பயலே
ஹே கியாரன் கியான்னு
என கத்துது கோழி கோழியும்
தானே பல ரகம் உண்டு தோழி
பசங்களுக்கெல்லாம்
அதை ரசிப்பது ஜோலி ஹே
கியான் ஹே கியான் ஹே
கியான் கியான் கியான் கியான்
பாரிங் பொண்ணு
அது பிராய்லர் கோழி
நம்மூரு பொண்ணு
மச்சி நாட்டு கோழி
கூடைய போட்டு
நீ அமுக்கிடு ஜாலி ஹே
கியான் ஹே கியான் ஹே
கியான் கியான் கியான் கியான்
உள்ளுக்குள்ள பட்சி சொல்லுதுடா
சொல்லுறத மச்சி கேட்டுக்கடா
யே விக்கலு விக்கலு விக்கலு விக்கலு
சிக்கலு சிக்கலு சிக்கலு சிக்கலு
முட்டைய போட்டது
முத்தி போன கோழி டா
சிக்குன்னு இருப்பது சின்ன
வெட கோழி டா
ஹே பச்சை புடவை
உத்து பார்க்குது
யார புருஷன் கூட இருந்தும்
என்னை பார்க்குது
மச்சி மச்சி மச்சி மச்சி மச்சி
பச்சை புடவை உத்து பார்க்குது
ஆமாபா புருஷன் கூட
இருந்தும் என்னை பார்க்குது
போடாங்கோ போடாங்கோ
போடாங்கோ போடாங்கோ
வானத்தில் இருக்கும்
வட்ட தோசைய பாரு
சுட்டது யாரு
அட நிலவுன்னு பேரு
காலையில் காணோம்
அதை தின்னது யாரு யே
அட்ரா யே அட்ரா யே
அட்ரா அட்ரா அட்ரா அட்ரா
சரக்கடிக்காம
நிலம் ஆடுது பாரு
கதறுது ஊரு
நில நடுக்கம்னு பேரு
பூமிய புடிச்சு அட
ஆட்னது யாரு
யே புட்றா யே புட்றா யே
புட்றா புட்றா புட்றா புட்றா
அவுதுகிச்சு பச்சி அவுதுகிச்சு
தப்பி வந்து இப்போ அவுதுகிச்சு யே
விக்கலு விக்கலு விக்கலு விக்கலு
சிக்கலு சிக்கலு சிக்கலு சிக்கலு
பூமியில் இருக்குது
மூணு பங்கு தண்ணி டா
தண்ணிய அடிப்பதில் தப்பு
ஒன்னும் இல்ல டா
கொக்க கோலா பிரவுன் கலரு டா
என் அக்கா பொன்னும் அதே கலரு டா
காபியில பன் அமுக்குடா
அந்த காம்பினேஷன் ரொம்ப தூள் டா
ஐயோ ஜில்லுனு
என் ஆளு பார்த்தாடா
அய்யா மனசுக்குள் ஏசி
தான் வச்சாடா
குளு குளு குச்சி
ஐஸ் கலர் கலர் கப் ஐஸ்
காதலி ஸ்வீட் லிப்ஸ்
கலக்கிடுவோம் கோன் ஐஸ்
போடாங்கோ போடாங்கோ
போடாங்கோ போடாங்கோ
ஏன் பா ஒரு தடவை சொல்லு
போடாங்கோ அதே தான்
Coca Cola Brownu Color Da Song Lyrics from movie Bagavathi. Coca Cola Brownu Color Da song sung by Vijay, Vadivelu. Coca Cola Brownu Color Da Song Composed by Deva. Coca Cola Brownu Color Da Song Lyrics was Penned by Kalai Kumar. Bagavathi movie cast Vijay, Reemma Sen in the lead role actor and actress. Bagavathi movie released on 2002