Devi Manampole Sevai |
---|
இசை அமைப்பாளர் : விஸ்வநாதன்- ராமமூர்த்தி
பாடல் ஆசிரியர் : பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
தேவி மனம் போலே சேவை புரிந்தாலே தேவை நிறைவேறும் தேவி மனம் போலே சேவை புரிந்தாலே தேவை நிறைவேறும் பாவ வினை தீரும்
யோக நிலையாலே தேவ மொழியாலே மாயா வழி காணும் ஞானமருள்வாயே யோக நிலையாலே தேவ மொழியாலே மாயா வழி காணும் ஞானமருள்வாயே
தேவி மனம் போலே சேவை புரிந்தாலே தேவை நிறைவேறும் பாவ வினை தீரும்
வானில் உலாவும் வண்ண நிலாவும் நாணம் கொள்ளும் நங்கையாள் ஆடல் விநோத ஆனந்த கீத பாடம் சொல்லும் மங்கையாள்!
அழகு வரும் நேரம் அன்னை அதிகாரம் முழுதும் அவள் பாரம் மோகம் வெகு தூரம்
அழகு வரும் நேரம் அன்னை அதிகாரம் முழுதும் அவள் பாரம் மோகம் வெகு தூரம்
தேவி மனம் போலே சேவை புரிந்தாலே தேவை நிறைவேறும் பாவ வினை தீரும்