ஏக் தோ தீன் பாடல் வரிகள்

Starring Suriya, Samantha Akkineni
Movie Anjaan
Music ByYuvan Shankar Raja
Lyric By Na. Muthukumar
SingersSuriya, Andrea Jeremiah
Year 2014

Ek Dho Theen Song Lyrics In English

அடி ஏக் தோ தீன் சார் ஒத்துக்கடி
நான் ஒன்னொன்னா சொல்லித்தாரேன் கத்துக்கடி
நீ சாஞ்சு பாா்த்தா சுத்துதடி
நெஞ்சு தீ தீயா பத்துதடி

அடி ஏக் தோ தீன் சார் ஒத்துக்கடி
நான் ஒன்னொன்னா சொல்லித்தாரேன் கத்துக்கடி

ஹே ஏக் தோ தீன் சார்
ஏக் தோ தீன் சார்

அடி சக்கரத்த கட்டிக்கிட்டு கால் ஆட
என்ன தள்ளி நின்னு நெஞ்சோரம் நான் தேட

ஹே ஹே ஹே
என் நெத்திய தான் தொட்டு
இப்போ மழை பாட
அது நட்ட நடு உதட்டுக்கு பாய்ந்தோட

மலை மேல போகும் மேகம் எல்லாம்
இப்போ தலைமேல வந்து
தொட்டு தொட்டு தூறுதே


அடி ஏக் தோ தீன் சார் ஒத்துக்கடி
நான் ஒன்னொன்னா சொல்லித்தாரேன் கத்துக்கடி

ஒரு டிக்கெட்டுல ரெண்டு
பேரும் பாக்கும் சினிமா
அட நீயும் நானும் ஓட்டுகிற கலர் பிலிமா
அட மந்திரமா தந்திரமா
என்ன பண்ணுற நீ பாக்காம
பாத்துகிட்டு என்ன கொல்லுற

ஹே பஞ்ச போல
உன்ன மாத்தப்போறேன்
காத்த போல வந்து மேல
தூக்கிப் போறேன்டி டி டி டி டி

ஹே ஏக் தோ தீன் சார் ஒத்துக்குறேன்
ஒன்னொன்னா சொல்லித்தா கத்துக்குறேன்
நீ சாஞ்சா நெஞ்சில் தாங்கிக்குறேன்
உன்ன மடியில வாங்கிக்குறேன்

ஏக் தோ தீன் சார் ஒத்துக்கடி
நான் ஒன்னொன்னா சொல்லித்தாரேன் கத்துக்கடி

Ek Dho Theen Song Lyrics from movie Anjaan. Ek Dho Theen song sung by Suriya, Andrea Jeremiah. Ek Dho Theen Song Composed by Yuvan Shankar Raja. Ek Dho Theen Song Lyrics was Penned by Na. Muthukumar. Anjaan movie cast Suriya, Samantha Akkineni in the lead role actor and actress. Anjaan movie released on 2014