என் கையு எனக்கு பாடல் வரிகள்

Starring Varun, Samyuktha Hegde
Movie Puppy
Music ByDharan Kumar
Lyric By Mirchi Vijay
SingersSandy J
Year 2019

En Kai Enakku Song Lyrics In English

ஹோ ஹோ ஓஒ ஹோ ஹோ ஓஒ
ஹோ ஹோ ஓஒ ஓ பப் பாபா ப
ஹோ ஹோ ஓஒ ஓ பப் பாபா ப
ஹோ ஹோ ஓஒ ஓ பப் பாபா ப
ஹோ ஹோ ஓஒ ஓ பப் பாபா ப

என்னோட லைப்ல பிராப்ளம் இல்ல
பிராப்ளமே இல்லேன லைப்பே இல்ல
பைசப்ஸ்சும் ட்ரைசப்ஸ்சும் நானும் காட்ட
நான் பார்த்த பிகரும் எனக்கு டாட்டா காட்ட

நல்லா டால்லா பேர்ராதான்
இருக்கேன்டா
சும்மாரு மூஞ்சி பொண்ணுகிட்ட
மாட்டுறேனேடா

டின்டெர் க்ளாஸ் கார்ரு உள்ள
போட்டேனேடா
ஒரு கிஸ்சு கூட மிஸ்சு ஆகி
புஸ்சுன்னுதான் போச்சேடா

என் கையு எனக்கு
உன் கையு உனக்கு
தன் கையே உதவிடா
ஹோ ஹோ ஹோ ஹோ

என் கையு எனக்கு
உன் கையு உனக்கு
தன் கையே உதவிடா
வாவ்ஹு வாவ்ஹு வோஹு ஹா

செல்லகுட்டி புஜ்ஜிமா நீதான்
என் உயிரே உறவே
இது வரைக்கும் சொன்னதில்லே
ஏன்னா எனக்கு கேர்ள்பிரண்டு இல்ல
நட்பே துணையே எல்லாமே நீதான்


நீ நீ நீயாய்
நான் நான் நானாய்
காதல் உண்டானாதே

ஆசை தீண்ட
நெஞ்சம் தாண்ட
எனை விட்டு செல்லாத
பிரேக்அப்பும் பண்ணாத

ரொம்ப சாப்டு செம்ம சுவீட்டு
எங்க மம்மி
அவங்களையே ஒட்டாம இருந்த
நாளு கம்மி

மிலிட்டரி மேன்னு போல இருந்தா
ஸ்ட்ரிக்ட்டு டாடி
அதனால நானும் ஆனேனே
செம்ம கேடி

புரிய வைக்க ஆளு இல்லாம
வளர்ந்தேன்டா
பப்பி ஓட முன்னால
உருண்டு பெரண்டேனடா

லைப்ப நினைச்சு டென்ஷன்
தலைக்கு ஏறுமேடா
நம்ப நினைச்சமாறி
சூன்னு லைப்பு தானா மாறும்டா

En Kai Enakku Song Lyrics from movie Puppy. En Kai Enakku song sung by Sandy J. En Kai Enakku Song Composed by Dharan Kumar. En Kai Enakku Song Lyrics was Penned by Mirchi Vijay. Puppy movie cast Varun, Samyuktha Hegde in the lead role actor and actress. Puppy movie released on 2019