எங்க ஏரியா எங்களுது பாடல் வரிகள்

Starring G. V. Prakash Kumar, Poonam Bajwa
Movie Kuppathu Raja
Music ByG. V. Prakash Kumar
Lyric By Logan
SingersSanthosh Hariharan
Year 2019

Enga Area Engaludhu Song Lyrics In English

அலாட்டில்லா நேரத்துல
என்ன வந்து அடிச்சிட்ட
எனக்கொரு நேரம் வரும்
அப்போ உன்னை செஞ்சிடுவேன்

ஊல உதார் ஆளுயின்னா
என்ன நீயும் நெனச்சிட்ட
கருக்கா முறுக்கா நூல
போட்டு உன்னை நானும் வலிச்சிட்டேன்

அதர பதற வுடுற குதுற நாங்க
அடக்கி மடக்கி செதற விடுவோம் போங்க
அய்யய்யோ ஆரம்பிச்சுட்டாங்கடா

சந்துல பொந்துல வீட்டுல ரோட்டுல
தர லோக்கல் ரப்பு சாங்கு
அங்கயும் எங்கேயும் எங்கேயும் போடு
தர லோக்கல் ரப்பு சாங்கு

அடிச்சிட்டு போனவன்
நட்டுக்கினா தர லோக்கல்
ரப்பு சாங்கு கூட இருந்தவன்
பிச்சிக்கின்னா

தூங்குற சிங்கத்த
தட்டி தான் எழுப்பாத
நாங்கலாம் மாஸு
யாரா நீ இருந்தாலும்
எவனா நீ இருந்தாலும்
நாங்க தான் பாஸு

சென்னைக்கு நாங்க தான் செல்ல புள்ள
எங்கள அசச்சிக்க ஆளே இல்ல
உன்னால முடிஞ்சாக்கா மோதி பாரு
நாங்கலாம் என்னைக்கும் தாறு மாறு

வாங்குற வாங்குல
தாங்குற தாங்குல
எடுத்து விட்டா எல்லாம்
காலி முன்னாடி

ஏய் உங்களுது உங்களுது
தான் எங்களுது எங்களுது
தான் ஆக மொத்தம் டோட்டலா

எங்க ஏரியா எங்களுது
உங்க ஏரியா உங்களுது
எங்க ஏரியா எங்களுது
உங்க ஏரியா உங்களுது

எங்க ஏரியா எங்களுது
உங்க ஏரியா உங்களுது
எங்க ஏரியா எங்களுது
உங்க ஏரியா உங்களுது ஏய்

சாத்துற சாத்துல ஊர விட்டு ஓடுவ
காட்டுற காட்டுல சாவு குத்து ஆடுவ
தூக்குற தூக்குல துணி மணி தேடுவ
தாக்குற தாக்குல மரண பாட்ட பாடுவ

ஜகு ஜிகு ஜிகுன்னு
அடிக்குது பக்குன்னு
தோளுக்குள்ள குத்துனா
ஊந்துடுவ பட்டுன்னு

கையி காலு உதறும் செவுள்
ரெண்டும் செதுரும் கைதா
மாட்டுல ஒன்னு தட்டுனா
சௌகார்பேட்டை செதறும்


நாங்கெல்லாம் நேக்கு மாட்டுன
ஊக்கு நம்மலாம் யாருன்னு
சொல்லி நீ காட்டு சீனுல
தோத்து தொட்டினா சாக்கு
தப்பான வார்த்தையில்
பிரளுது நாக்கு எங்கருந்து
எங்க வந்து அராஜகம்
பண்ணுறிங்க தங்க இடம்

தந்ததுக்கு சட்டம் நீங்க
பேசுறிங்க சட்டம் நீங்க
பேசுறிங்க சட்டம் நீங்க
பேசுறிங்க சட்டம் நீங்க

ஏய் பாவ் பஜ்ஜி
பாணி பூரி எங்களுது
ஏய் டீ பஜ்ஜி பிஸ்கட்
எங்களுது

காணா காலியே
காணா காலியே
காணா காலியே

ஏய் காசு பணம் வந்தா கூட
நாங்க எல்லாம் மாற மாட்டோம்
கூட இருந்தே குழி பறிச்சி
கால தானே வார மாட்டோம்

ஏய் கெட்டப்போட வந்தவன்லாம்
பட்டாவதான் போட்டுக்கின்னான்
தங்க இடம் நாங்க தந்தா
சொந்தமா தான் ஆக்கிகின்னான்

ஏழைங்க நாங்கலாம் பாவம் டா
கிழிஞ்ச துணியோட வேலைக்கு போவோம் டா
நாயோடும் கொசுவோடும் தூங்குவோம்
நாங்க ஒரு வேலை சோத்துக்கு ஏங்குவோம்

ஓலை வீட்டுல வாழ்ந்தாலும்
நாங்கலாம் என்னைக்கும்
குப்பத்து ராஜா தான் டா

ஏய் வாடா மச்சான்
கடா கட்டு ஆப்பநென்ட்ட
ஓரம் கட்டு ராக்கெட் தான்டா
வாய வுட்டா கைண்ட்டி
கிட்டா ஜாவா சேட்டு

மேல விடு ஐய்யய
கீழ விடு இதான் தா பிரள
விடு ஐயயோ மிரள விடு
ஏய் ஆல் ஏரியாவும்
ராக்கெட் மாமா தான்

எங்க ஏரியா ஹமாரா
உங்க ஏரியா துமாரா
உங்க ஏரியா துமாரா
எங்க ஏரியா ஹமாரா

எங்க ஏரியா அவர்ஸ்
உங்க ஏரியா யுவர்ஸ்
உங்க ஏரியா யுவர்ஸ்
எங்க ஏரியா அவர்ஸ்

ஹமாரா ஹமாரா
ஹமாரா ஹமாரா துமாரா
துமாரா துமாரா துமாரா
துமாரா துமாரா துமாரா
துமாரா ஹமாரா ஹமாரா
ஹமாரா ஹமாரா

Enga Area Engaludhu Song Lyrics from movie Kuppathu Raja. Enga Area Engaludhu song sung by Santhosh Hariharan. Enga Area Engaludhu Song Composed by G. V. Prakash Kumar. Enga Area Engaludhu Song Lyrics was Penned by Logan. Kuppathu Raja movie cast G. V. Prakash Kumar, Poonam Bajwa in the lead role actor and actress. Kuppathu Raja movie released on 2019