Enga Koottam Nimirnthachu

Enga Koottam Nimirnthachu Song Lyrics In English

எங்க கூட்டம் நிமிர்ந்தாச்சுங்க ஆமாமா உங்க ஆட்டம் முடிஞ்சாச்சுங்க ஆமாமா

நேர்மையாக உழைக்கிறோம் நெத்தியடி அடிக்கிறோம் குட்ட விட மாட்டோம் சும்மா குனியவும் மாட்டோம் சட்டம் படிச்சிருக்கோம் உன்னை விட்டு விடமாட்டோம்

எங்க கூட்டம் நிமிர்ந்தாச்சுங்க ஆஹாஹான் உங்க ஆட்டம் முடிஞ்சாச்சுங்க ஆஹாஹான்

வீண் ஜம்பம் எந்நாளும் கூடாதுங்க வெங்காயம் சாப்பாடு ஆகாதுங்க கோபங்கள் இந்நாளில் வேகாதுங்க கூ முட்டை ஆம்லெட்டு ஆகாதுங்க

புல்லு தின்னும் ஆடுதான் புலிக்குட்டி ஆகுது தலைமுறை மாறுது தலைமையும் மாறுது உங்களையே எதுத்து நீங்க ஓட்டு போடுங்க

எங்க கூட்டம் நிமிர்ந்தாச்சுங்க ஆமாமா உங்க ஆட்டம் முடிஞ்சாச்சுங்க ஆமாமா

எங்க கூட்டம் நிமிர்ந்தாச்சுங்க ஹ்ம்ம் ம்ம் ம்ம் உங்க ஆட்டம் முடிஞ்சாச்சுங்க ஆஹாஹான்

நேர்மையாக உழைக்கிறோம் நெத்தியடி அடிக்கிறோம் குட்ட விட மாட்டோம் சும்மா குனியவும் மாட்டோம் சட்டம் படிச்சிருக்கோம் உன்னை விட்டு விடமாட்டோம்

எங்க கூட்டம் நிமிர்ந்தாச்சுங்க ஆமாமா உங்க ஆட்டம் முடிஞ்சாச்சுங்க ஆமாமா

எங்க கூட்டம் நிமிர்ந்தாச்சுங்க ஆமாமா உங்க ஆட்டம் முடிஞ்சாச்சுங்க ஆஹாஹான்

கீழ் வர்க்கம் இல்லாமல் மேல் வர்க்கமா கீழ் மாடி இல்லாமல் மேல் மாடியா பொய் பேசும் ஆளுக்கு பூமாலையா பூனைக்கு நாற்காலி கூடாதய்யா

ஒட்டியுள்ள பதவியும் கட்டியுள்ள வேட்டியும் ஒட்டியுள்ள பதவியும் கட்டியுள்ள வேட்டியும் என்னைக்கும் கிழியக் கூடும் யார் பார்த்தது

எங்க கூட்டம் நிமிர்ந்தாச்சுங்க ஆமாமா உங்க ஆட்டம் முடிஞ்சாச்சுங்க ஆமாமா

எங்க கூட்டம் நிமிர்ந்தாச்சுங்க ஆமாமா உங்க ஆட்டம் முடிஞ்சாச்சுங்க ஆமாமா

நேர்மையாக உழைக்கிறோம் நெத்தியடி அடிக்கிறோம் குட்ட விட மாட்டோம் சும்மா குனியவும் மாட்டோம் சட்டம் படிச்சிருக்கோம் உன்னை விட்டு விடமாட்டோம்

எங்க கூட்டம் நிமிர்ந்தாச்சுங்க ஆமாமா உங்க ஆட்டம் முடிஞ்சாச்சுங்க ஆமாமா

எங்க கூட்டம் நிமிர்ந்தாச்சுங்க ஆமாமா உங்க ஆட்டம் முடிஞ்சாச்சுங்க