Ini Enna Pechu (Female)

Ini Enna Pechu (Female) Song Lyrics In English

இனி என்ன பேச்சு இங்கு உண்மை செத்துப் போச்சு இனி என்ன பேச்சு இங்கு உண்மை செத்துப் போச்சு

தாயை இழந்து சொந்தம் கடந்து பிள்ளை அழுதாச்சு தன்னை சுமந்த தாயை பிள்ளை சுமந்திடலாச்சு

சொந்த வழி மறந்தான் இவன் வந்த வழி கலந்தான் ஜாதி இனம் கடந்தான் தன் சின்னங்களை துறந்தான் மீண்டும் பிறக்கிறான்

ஆஅஆஆ