Ini Enna Pechu (Male)

Ini Enna Pechu (Male) Song Lyrics In English

இனி என்ன பேச்சு அட நீதி செத்துப் போச்சு இனி என்ன பேச்சு அட நீதி செத்துப் போச்சு காதல் கொண்ட கிளிகள் மீது கத்தி விழுந்தாச்சு ஜாதி வந்து காதல் மீது தண்ணி தெளிச்சாச்சு

பிரேதங்களை புதைத்தார் என்று பேதங்களை புதைப்பார் பாவிகளை புதைத்தார் என்று பாவங்களை புதைப்பார் தனக்குள் அழுகிறான் ஆஅஆஆ