Inneram Ponneram Kaman

Inneram Ponneram Kaman Song Lyrics In English

பாடலாசிரியர் : புலமைபித்தன்

இந்நேரம் பொன்னேரம் காமன் கோவில் தேனூறும் வடிவழகே வா மதுமலரே வா இதழில் இருந்து இறங்கும் விருந்து இன்று

என் பெண்மையின் பொன் வாசலில் இளமை எழுதும் கோலம் என் பெண்மையின் பொன் வாசலில் இளமை எழுதும் கோலம்

காலை வரை சிந்தும் காதல் மழை காலை வரை சிந்தும் காதல் மழை மனமெங்கிலும் மது மல்லிகை வாசனை முதல் ராகம் அரங்கேறும் வேளை

இந்நேரம் பொன்னேரம் காமன் கோவில் தேனூறும் வடிவழகே வா மதுமலரே வா இதழில் இருந்து இறங்கும் விருந்து இன்று

கூந்தலே பிருந்தாவனம் அதை என் விரல்கள் கோதும் கூந்தலே பிருந்தாவனம் அதை என் விரல்கள் கோதும்

என் தேகமே இன்று உன் வீணையே என் தேகமே இன்று உன் வீணையே அலை கொஞ்சுது வழிகின்றது பாற்கடல் இசையோடு ஸ்ருதி சேரும் காதல்(இந்நேரம்)