Kaalam Poranthiruchu (Female)

Kaalam Poranthiruchu (Female) Song Lyrics In English


காலம் பொறந்திருச்சு எங்க தொரையே காத்தும் அடிச்சிருச்சு எங்க தொரையே நேரம் விடிந்து விடும் எங்க தொரையே நம்ம சோகம் முடிந்து விடும் எங்க தொரையே

நடக்குது வழக்கு எங்க தொரையே வெளுக்குது கிழக்கு எங்க தொரையே நடக்குது வழக்கு எங்க தொரையே வெளுக்குது கிழக்கு எங்க தொரையே