Kaattu Raja Ayya Kaattu Raja

Kaattu Raja Ayya Kaattu Raja Song Lyrics In English


பாடகர்கள் : சூலமங்களம் ராஜலக்ஷ்மி மற்றும் ஏ ஜி ரத்னமாலா

இசை அமைப்பாளர் : டி ஜி லிங்கப்பா

பாடல் ஆசிரியர் : கு மா பாலாசுப்ரமணியன்

செங்கரும்பு சோலையிலே சித்தானை பூத்தது போலே சின்ன சின்ன பொண்ணுகள சேட்டை பண்ண வந்தவரே

காட்டு ராஜா ஐயா காட்டு ராஜா உங்க கை வரிசை போதும் கம்பி நீட்டு ராஜா கம்பி நீட்டு ராஜா

காட்டு ராஜா ஐயா காட்டு ராஜா உங்க கை வரிசை போதும் கம்பி நீட்டு ராஜா கம்பி நீட்டு ராஜா

பொடவை மட்டும் உடுத்திக் கிட்டா போதுமா இளம் பெண்ணைப்போல கண்ணைக் காட்டத் தெரியுமா பொடவை மட்டும் உடுத்திக் கிட்டா போதுமா இளம் பெண்ணைப்போல கண்ணைக் காட்டத் தெரியுமா

நடக்கும் போது இடுப்பு சும்மா ஒடியுமா நடக்கும் போது இடுப்பு சும்மா ஒடியுமா இப்படி நாணிக் கோணி நடனமாட முடியுமா இப்படி நாணிக் கோணி நடனமாட முடியுமா


காட்டு ராஜா ஐயா காட்டு ராஜா உங்க கை வரிசை போதும் கம்பி நீட்டு ராஜா கம்பி நீட்டு ராஜா

பனை மரத்தால் பல்லு வெளக்குற பகா சூரன் வம்சம் யானைப் பகா சூரன் வம்சம் யானைப் பாலைக் குடிச்சி வளர்ந்ததினால் பார்த்ததெல்லாம் துவம்சம்

பனை மரத்தால் பல்லு வெளக்குற பகா சூரன் வம்சம் யானைப் பாலைக் குடிச்சி வளர்ந்ததினால் பார்த்ததெல்லாம் துவம்சம்

கணக்கில்லாமே திண்ணு தீர்க்கும் கணேசனின் அம்சம் யாரும் கணக்கில்லாமே திண்ணு தீர்க்கும் கணேசனின் அம்சம் யாரும்

கண்டவுடன் கதி கலங்கும் கலியுகத்து கம்சன் யாரும் கண்டவுடன் கதி கலங்கும் கலியுகத்து கம்சன்

காட்டு ராஜா ஐயா காட்டு ராஜா உங்க கை வரிசை போதும் கம்பி நீட்டு ராஜா கம்பி நீட்டு ராஜா