Kanne Kanne

Kanne Kanne Song Lyrics In English


லவ் டிக்கெட்டுல லாட்டரி அடிசாச்சே வீக் விக்கெட்டுல விக்ட்ரி எடுத்தாச்சே டார்க்கு நைட்டு எம்டி ஸ்ட்ரீட்டு முத்தம் ஒன்னு தருவாயா

லவ் லிக்கர்ல பாட்டம்ஸ் அப்பு அடிச்சேன் உன் ஸ்டிக்கர் தான் ஒட்டி வெச்சி ரசிச்சேன் கண்ணுக்குள்ளே பெண்ணே உன்ன பொத்தி வெப்பேன் தெரியாதா

என் உசுருக்குள்ள அடிக்கடி மின்னல் தாக்க நீதான் காரணம் என் மனசுக்குள்ள அடிதடி எண்ணம் போட நீதான் காரணம்

கண்ணே கண்ணே என் ஹார்ட்டு பாடும் பாட்டு நீயடி கண்ணே கண்ணே என் சொத்து சுகம் மொத்தமும் நீயடி

என் லக்கி சார்ம் நீதான் என் லைப்பில் லவ் நீதான் என் ஒன்லி ஹோப்பும் நீதான் இன்னும் சொன்னாலும் பொய் இல்லை கண்ணே

கண்ணே

சிங்கிளா நான் ரொம்ப நாளா இருந்தேன் ஸ்கான்ட்ரில் உன்னை பார்த்த தாலே விழுந்தேன் செல்ல பொண்ணு உன்னால் இப்போ குக்கிங் கிளாஸ்க்கு போறேன் டா


காசு இறைச்சு கஸ்டில் கட்ட வேண்டாம் போஸ் கார்டனில பென்ட் ஹவுஸ் வீடு வேண்டாம் குடிசை வீட்டில் ஏசி மாட்டி ஜம்முன்னு தான் இருப்போம் டா ஹே

என் உசுருக்குள்ள அடிக்கடி மின்னல் தாக்க நீதான் காரணம் என் மனசுக்குள்ள அடிதடி எண்ணம் போட நீதான் காரணம்

கண்ணே கண்ணே என் ஹார்ட்டு பாடும் பாட்டு நீயடி கண்ணே கண்ணே என் சொத்து சுகம் மொத்தமும் நீயடி

என் லக்கி சார்ம் நீதான் என் லைப்பில் லவ் நீதான் என் ஒன்லி ஹோப்பும் நீதான் இன்னும் சொன்னாலும் பொய் இல்லை கண்ணே

கண்ணே கண்ணே கண்ணே புதுசா புதுசா என்னை காதலி கண்ணே கண்ணே கண்ணே கடைசி வரை நான் வாரேன் டோன்ட் வொர்ரி

கண்ணே கண்ணே கண்ணே புதுசா புதுசா என்னை காதலி கண்ணே கண்ணே கண்ணே கண்ணே