King Of Chennai

King Of Chennai Song Lyrics In English


இசை அமைப்பாளர் : ரமணா கோகுல்

கிங் ஆப் சென்னை கூட வரும்
படைகளை பாரு
வெற்றி எல்லாம் என்னை தேடி வரும்
ரகசியம் கேளு

டேய் ஜீன்சினை கிழித்து அணியும்
டேய் சோள்ஜெர்கள் நாங்கள்
டேய் எதிரிகள் குறுக்கில் வந்தால்
டேய் நொறுக்குவோம்
யே யே யே யே யே யே

கிங் ஆப் சென்னை கூட வரும்
படைகளை பாரு
வெற்றி எல்லாம் என்னை தேடி வரும்
ரகசியம் கேளுயோ

விழிகளில் இருக்கும் காந்தங்கள்
பிகர்-களை இழுக்கும்
விரலை அசைத்து சொடக்கு போட்டாலே
இடுப்புகள் துடிக்கும்

கேட் வாக் போகும் மயில் கூட்டம்
எனக்கு பின்னால் நடக்கும்
மாடர்ன் கிளிகள் என்னை கண்டால்
சிறகடிக்கும் சிலிர்க்கும்
டேய்

கிங் ஆப் சென்னை கூட வரும்
படைகளை பாரு
வெற்றி எல்லாம் என்னை தேடி வரும்
ரகசியம் கேளுயோ


ஆஹாஹாஆஆ
ஆஹாஹாஆஆ

காதினில் கடுக்கன் அணிந்த்திருப்போம்
ஸ்டைல்களை படைப்போம் ஹேய்
வலைகள் விரித்து வைத்து இன்டர்நெட்டில்
பிகர்-களை மடிப்போம்

இதுதான் இதுதான் புது பேஷன்
தினமும் புதுமை பிறக்கும்
வருடம் முழுதும் லவ் சீசன்
இங்கு இருக்கும் இனிக்கும்
டேய்

கிங் ஆப் சென்னை கூட வரும்
படைகளை பாரு
வெற்றி எல்லாம் என்னை தேடி வரும்
ரகசியம் கேளு

டேய் ஜீன்சினை கிழித்து அணியும்
டேய் சோள்ஜெர்கள் நாங்கள்
டேய் எதிரிகள் குறுக்கில் வந்தால்
டேய் நொறுக்குவோம்
யே யே யே யே யே யே

கிங் ஆப் சென்னை கூட வரும்
படைகளை பாரு
வெற்றி எல்லாம் என்னை தேடி வரும்
ரகசியம் கேளுயோ