கொக்கா மக்கா பாடல் வரிகள்

Starring Prabhu Deva, Tamannaah
Movie Devi
Music BySajid–Wajid
Lyric By Na. Muthukumar
SingersShivranjani Singh
Year 2016

Kokka Makka Song Lyrics In English

உன் கொக்கா மக்கா மாக்கா
ஸ்ரீதேவிக்கே அக்கா
உங்கொக்கா அக்கா மாக்கா
அய்யோ அய்யோ டன்டனக்கா
ஸ்ரீதேவிக்கே அக்கா
அய்யோ அய்யோ டன்டனக்கா

கோலிவுட் ராணி
நான் தானே கோடி போின்
கனவும் நானே தொட்டுக்கலாம்
நீ கட்டிக்கலாம் நீ கிட்டக் கிட்ட வா நீ

பேபி பேபி

ஓ ஓ ஓ
டான்ஸ் லைக் அ
சுக்கு சுக்கு ஓ ஓ ஓ
அய்யோ அய்யோ
சுக்கு சுக்கு ஓ ஓ ஓ
சிங் லைக் அ சுக்கு சுக்கு

மனி மனி மனி
மனி மனி பேபி

சிக்கு புக்கு ரயிலு
போல அட போறேன்டா
முக்காபுல முக்காபுல
பாடப்போறேன்டா டேக்
இட் இசி ஊா்வசியா
மாறப்போறேன்டா
ஏபிசிடி லேடி மைக்கேல்
ஜாக்சி நான்தான்


ஓ ஓ ஓ
டான்ஸ் லைக் அ
சுக்கு சுக்கு ஓ ஓ ஓ
அய்யோ அய்யோ
சுக்கு சுக்கு ஓ ஓ ஓ
சிங் லைக் அ சுக்கு சுக்கு

ஈஸ்ட் வெஸ்ட்
நாா்த் சௌத் ஆளப்
போறேன்டா இங்கிலாந்து
ராணிப்போல வாழப்போறேன்டா
எட்டாவது ஒன்டா்ரா நான்
ஆட போறேன்டா ஏபிசிடி
லேடி மைக்கேல்
ஜாக்சி நான்தான்

உன் கொக்கா மக்கா மாக்கா
ஸ்ரீதேவிக்கே அக்கா

ஓ ஓ ஓ
டான்ஸ் லைக் அ
சுக்கு சுக்கு ஓ ஓ ஓ
அய்யோ அய்யோ
சுக்கு சுக்கு ஓ ஓ ஓ
சிங் லைக் அ சுக்கு சுக்கு

Kokka Makka Song Lyrics from movie Devi. Kokka Makka song sung by Shivranjani Singh. Kokka Makka Song Composed by Sajid–Wajid. Kokka Makka Song Lyrics was Penned by Na. Muthukumar. Devi movie cast Prabhu Deva, Tamannaah in the lead role actor and actress. Devi movie released on 2016