கொட்டா பாக்கும் பாடல் வரிகள்

Starring Sarathkumar, Khushbu Sundar
Movie Nattamai
Music BySirpy
Lyric By Vairamuthu
SingersS. Janaki, Mano
Year 1994

Kotta Pakkum Song Lyrics In English

ஹே கொட்டா பாக்கும்
கொழுந்து வெத்தலையும்
போட்டா வாய் சிவக்கும்

மச்சான் நீயும்
மச்சினி நானும்
தொட்டா தூள் பறக்கும்

கொட்டா பாக்கும்
கொழுந்து வெத்தலையும்
போட்டா வாய் சிவக்கும்

மச்சான் நீயும்
மச்சினி நானும்
தொட்டா தூள் பறக்கும்

ஹே நாக்கு செவக்க
சுண்ணாம்பு வேணும் நானும்
செவக்க மாப்பிள்ளை வேணும்

நாக்கு செவக்க
சுண்ணாம்பு வேணும்
நானும் செவக்க
மாப்பிள்ளை வேணும்

தாலி கட்டியதும்
தாளிக்க வேணும்

கொட்டா பாக்கும்
கொழுந்து வெத்தலையும்
போட்டா வாய் சிவக்கும்

மச்சான் நீயும்
மச்சினி நானும்
தொட்டா தூள் பறக்கும்

தாமர பூவும் இருக்கு
சந்தன பூவும் இருக்கு
ரெண்டுல ஒன்னு பாக்கட்டுமா

ஹா கற்பனை எல்லாம் உனக்கு
கட்சிதமாக இருக்கு
கண்டதையெல்லாம் கழிக்கட்டுமா

ஹே பொத்தி மறைச்ச ஆசைகளாலே
பொட்டு துடிக்குது புருவத்தின் மேலே
ஹான் கத்திரி வெயிலு கொதிப்பது போலே
காய்ச்சல் அடிக்குது இடுப்புக்கு மேலே


காதல் பொறப்பது
கழுத்துக்கு கீழே

ஹே கொட்டா பாக்கும்
கொழுந்து வெத்தலையும்
போட்டா வாய் சிவக்கும்

மச்சான் நீயும்
மச்சினி நானும்
தொட்டா தூள் பறக்கும்

ஹே வெத்தல போட்ட உதட்டில் நித்திரை
போட துணிஞ்சி சித்திரவதை செய்ய போறியா

ஹே வெத்தல கையில் எடுத்து
முன்னும் பின்னும் தொடச்சி
காம்பு கிள்ளி தாரேன் வாரியா

ஏ சுத்தி வருவது
சோதிக்க தானே

ஹா ஹா

சுந்தரி அழகு
சாமிக்கு தானே

கற்பூரம் எதுக்கு காமிக்கதானே
கட்டிலும் எதுக்கு சாதிக்க தானே
சரணம் முடிஞ்சா பல்லவி தானே

ஹே கொட்டா பாக்கும்
ஹோய்
கொழுந்து வெத்தலையும்
போட்டா வாய் சிவக்கும்

மச்சான் நானும்
சுந்தரி நீயும்
தொட்டா தூள் பறக்கும்

ஹே நாக்கு செவக்க
சுண்ணாம்பு வேணும்
ஹோய் நானும் செவக்க
மாப்பிள்ளை வேணும்

நாக்கு செவக்க
சுண்ணாம்பு வேணும்
நானும் செவக்க
மாப்பிள்ளை வேணும்

தாலி கட்டியதும்
தாளிக்க வேணும்

கொட்டா பாக்கும்
கொழுந்து வெத்தலையும்
போட்டா வாய் சிவக்கும்

மச்சான் நானும்
சுந்தரி நீயும்
தொட்டா தூள் பறக்கும்

தொட்டா தூள் பறக்கும்
தொட்டா தூள் பறக்கும்

Kotta Pakkum Song Lyrics from movie Nattamai. Kotta Pakkum song sung by S. Janaki, Mano. Kotta Pakkum Song Composed by Sirpy. Kotta Pakkum Song Lyrics was Penned by Vairamuthu. Nattamai movie cast Sarathkumar, Khushbu Sundar in the lead role actor and actress. Nattamai movie released on 1994