Maappillai Varaar Paaru

Maappillai Varaar Paaru Song Lyrics In English


மாப்பிள்ளை வாராரு பாரு இதோ பாரு இவரு மாமியாரு வீடு ரொம்ப ஜோரு ஜிகுஜிகுச்சாங் குருவி வந்து ஜிய்யாம் போட்டுக்கிச்சாங் குருவி ஜிய்யாம் போட்டுக்கிச்சாம்

மாப்பிள்ளை வாராரு பாரு இதோ பாரு இவரு மாமியாரு வீடு ரொம்ப ஜோரு

முத்து முத்துப் பல்லுக்காரி முயலு போல சொல்லுக்காரி கத்திரிப்பு சேலைக்காரி காட்டடி உன் கை வரிசை பணம் படைச்சவளே உன் பகட்டு என்னாச்சு

மாப்பிள்ளை வாராரு பாரு இதோ பாரு இவரு மாமியாரு வீடு ரொம்ப ஜோரு

பட்டு பாயும் போட்டிருக்கேன் பத்து தரம் பாத்திருக்கேன் கொட்டு மேளம் கொட்ட வச்சி தொட்டு தாலி கட்டுவாரு மஞ்ச கயத்துல அடுத்த மாசம் கழுத்துல


மாப்பிள்ளை வாராரு பாரு இதோ பாரு இவரு மாமியாரு வீடு ரொம்ப ஜோரு

பஞ்சு மெத்த பட்டு மெத்த பணத்த கொட்டி வாங்கும் மெத்த மாமனாரு கொடுக்கும் மெத்த மல்லிகைப்பூ செண்டு மெத்த நான் கொடுக்கும் மெத்த இந்த பச்சபுல்லு மெத்த

மாப்பிள்ளை வாராரு பாரு இதோ பாரு இவரு மாமியாரு வீடு ரொம்ப ஜோரு