Mama Manasukkulle

Mama Manasukkulle Song Lyrics In English




மாமா மனசுக்குள்ளே ரகசியம் ஏதுமில்ல ஏதோ இருந்ததுன்னா மறைக்கிற ஆளுமில்ல குளுகுளு காத்து அடிக்கிது பாத்து அனைச்சிக்க அனைச்சிக்க சேர்த்து ஓஒஓஓஒஓஒ

ஹோய் ஹோய்

மாமா மனசுக்குள்ளே ரகசியம் ஏதுமில்ல ஏதோ இருந்ததுன்னா மறைக்கிற ஆளுமில்ல

மோகம் கள்ளுண்ட ஒண்ணானது ஹீம் ஹிம்ம் ஹீம் ஹிம்ம் ஹீம் ஹிம்ம் தேகம் எங்கெங்கோ நண்டூறுது ஹீம் ஹிம்ம் ஹீம் ஹிம்ம் ஹீம் ஹிம்ம் தாகம் தண்ணீரில் தீராதது நேரம் போனாலும் வாராதது

தள்ளாடி நிக்கிறேன் தாங்கி பிடி மெதுவா உள்ளூறி நிக்கிறேன் அள்ளிக்கொடு இதமா நேரம் திணை மாவும் பசியாற தரவாஆ ஓஒஓஓஒஓஓஒஹோய்

மாமா மனசுக்குள்ள ரகசியம் ஏதுமில்ல ஏதும் இருந்ததுன்னா மறைக்கிற ஆளுமில்ல




பார்க்கும் ஒவ்வொன்றும் ரெண்டானது ஹீம் ஹிம்ம் ஹீம் ஹிம்ம் ஹீம் ஹிம்ம் பாவை உன் கைகள் நாலானது ஹீம் ஹிம்ம் ஹீம் ஹிம்ம் ஹீம் ஹிம்ம் கால்கள் தானாக தள்ளாடுது காதல் தேனாக உள்ளூறுது

சொல்லாத கதையை இப்போ இங்கு சொல்லவா கில்லாடி எனைப் போல் எங்கே உண்டு சொல்லம்மா ஆச்சு உனக்காச்சு எனக்காச்சு கொடுடி ஓஒஓஓஒஓஓஒஹோய்

மாமா மனசுக்குள்ள ரகசியம் ஏதுமில்ல ஏதும் இருந்ததுன்னா மறைக்கிற ஆளுமில்ல குளுகுளு காத்து ஓஹ்ஹோ அடிக்கிது பாத்து ஓஹ்ஹோ அனைச்சிக்க அனைச்சிக்க சேர்த்து ஓஒஓஓஒஓஒ

ஹோய் ஹோய்

மாமா மனசுக்குள்ள ரகசியம் ஏதுமில்ல ஆஹ் ஏதும் இருந்ததுன்னா மறைக்கிற ஆளுமில்ல ஆஹ்ஹ