Master Oh My Master

Master Oh My Master Song Lyrics In English

பாடகர்  : பென்னி தயாள்

மாஸ்டர் ஓ மை மாஸ்டர் நீங்க இங்கிலிய புங்கிலியா ஜிங்கிலியா தான்

மாஸ்டர் ஓ மை மாஸ்டர் நீங்க டக்கரிலும் டக்கருனு சொல்லுவேனே நான்

உலகம் உருண்டய எடுத்து உள்ளங்கையில உருட்டு வங்க கடலையும் மடிச்சு பாக்கெட் சைஸ் ல சுருட்டு

நீ நெனச்சதெல்லாம் பலிக்கும் வரை ஓடு ஓடு உன்னை ஜெயிக்க ஒரு ஆளே இல்லை ஆடி பாடு

புட்- உ புட்-உ புட்-உ புட்-உ புட்-உ ஆன் யுவர் ஷூஸ்-உ செட்-உ செட்-உ செட்-உ செட்-உ செட்-உ ரைட் யுவர் மூவ்ஸ்-உ

இங்கிலியா(4)

எதுவும் செலவு இல்லை எதுவும் வரவு இல்லை உனக்கு புடிச்சபடி என்ஜாய் பண்ணு

புதுசு பழசு இல்லை சிரிசு பெருசு இல்லை மனச உன் போக்கில் ஃபாலோ பண்ணு

ஏய் எட்டு வச்சி நடந்து வந்தா உன்னை நம்பி எழுந்து நின்னா விண்ணையை தொட்டுதெலாம் நாச கெத்தா

எட்டுத்திக்கும் மிரள வையி சக்ஸஸ் ஸ்டோரி எழுதி வையி கூகுள்-உம் ஒண்ணா சுத்தும் இன்டர்நெட்-ஆ

மேல ஒசரனும் மேல நாளை உலகத்த ஆள

புட்- உ புட்-உ புட்-உ புட்-உ புட்-உ ஆன் யுவர் ஷூஸ்-உ செட்-உ செட்-உ செட்-உ செட்-உ செட்-உ ரைட் யுவர் மூவ்ஸ்-உ

இங்கிலியா(4)

மாஸ்டர் ஓ மை மாஸ்டர் நீங்க இங்கிலிய புங்கிலியா ஜிங்கிலியா தான்

மாஸ்டர் ஓ மை மாஸ்டர் நீங்க டக்கரிலும் டக்கருனு சொல்லுவேனே நான்

உலகம் உருண்டய எடுத்து உள்ளங்கையில உருட்டு வங்க கடலையும் மடிச்சு பாக்கெட் சைஸ் ல சுருட்டு

நீ நெனச்சதெல்லாம் பலிக்கும் வரை ஓடு ஓடு உன்னை ஜெயிக்க ஒரு ஆளே இல்லை ஆடி பாடு

புட்- உ புட்-உ புட்-உ புட்-உ புட்-உ ஆன் யுவர் ஷூஸ்-உ

இங்கிலியா(4)