Mayavarathu Maya Kuthira

Mayavarathu Maya Kuthira Song Lyrics In English

மாயவரத்து மாயக் குதிரை ஒன்னு மனசக் கட்டி இழுக்குதடா

மாயவரத்து மாயக் குதிரை ஒன்னு மனசக் கட்டி இழுக்குதடா கண்ண சொழட்டி கன்னிக் குதிரை ஒன்னு மனச வெட்டி பறிக்குதடா

நீ சுட்ட தோசதான் வானத்திலே வெள்ளி நிலவா திரியுதே நீ இட்ட சட்டினி நெஞ்சுக்குள்ளே மோக நெருப்பா எரியுதே மிரட்டுதே விரட்டுதே அடடடடடா

ஹகாதல் வாழை நட்டு வச்சேன் வளர ரொம்ப நாள் ஆகுமே அட சிங்கப்பூரா அடி திங்கப் போறா கல்யாண மாலை கட்டி வச்சேன் உதிர்ந்த நாரும் மிஞ்சாதண்ணே

அக்கப் போரா தின்னத கக்கப் போறா காத்து வீசும் கட்டாந்தர காதல் பாய போட்டுக்கல தாழையூத்து தண்ணித் தொர ஹ தாகம் தணிய பேசிக்கலாம்

ரேசில் ஓடும் எத்தனையோ குதிர லேசில் வருமா ஒத்தையில மதுர தொட்டுக் கடிவாளம் எட்டிப் புடிச்சாலே பட்டு பட்டு பட்டுன்னு அது வெட்டி வெட்டி எட்டி ஒதைக்கும்

மாயவரத்து மாயக் குதிரை ஒன்னு மனசக் கட்டி இழுக்குதடா கண்ண சொழட்டி கன்னிக் குதிரை ஒன்னு மனச வெட்டி பறிக்குதடா

நீ நடந்தா சரியுதம்மா அண்ணன் மனசு கோட்டை எல்லாம் சம்சாரமா அடி சந்நியாசமா வாய தொறந்தா தேனாறு தான் பிஞ்ச மனசு அஞ்சாறுதான் கெட்டுப் போச்சு மனம் விட்டுப் போச்சு

புள்ளப் பயதான் பிச்சுமணி காதல் பிச்ச தான் கேக்குறேன் வாயில் ஊறும் எச்சலிலே நீந்தி இச்சுதான் கொட்டுறான்

எட்டாதப்பா ஏணி வச்சு பாரு முட்டாதப்பா மொரட்டு பசு மாடு நீ விட்ட கொட்டாவி எட்டில்லே பத்தில்லே கெட்ட வார்த்தை சொல்லப் போறேன் காதக் கொஞ்சம் பொத்திக் கொள்ளப்பா