Middle Class

Middle Class Song Lyrics In English


ஹே ஹே (2)

ஹே டாப்-பும் இல்ல பாட்டமும் இல்ல நாங்க சென்டர் பீஸு டா எதுக்குமே அசராத நாங்க மிடில் கிளாஸு டா

மங்காது என்னைக்குமே எங்களோட மவுசுடா தங்காது கைல தான் பணம் காசு டா

ஹே மிடில் கிளாசு டா நாங்க எல்லா மிடில் கிளாசு டா எப்போதும் கொல மாசு டா சும்மாவே கோளார் பீசு டா

ஹே மிடில் கிளாசு டா நாங்க எல்லா மிடில் கிளாசு டா எப்போதும் கொல மாசு டா சும்மாவே கோளார் பீசு டா

ஜோவா காவ ஸ்லோவா போய்வரும் உல்டா உலகில் ஏதுடா நிரந்தரம்

அப்படியா

டே டூ நைட்டு டெய்லி கலவரம் அதில்ல நற்குன்னா இருக்கும் நாங்க நடுதரம்

3 ஷிஃட்டு வொர்க்ல தான் தொலையுறோம் ஆஃபீஸ் முடிஞ்சா ஹேப்பி அதான் அலையுரோம் வேணாம் மச்சா எங்களுக்கு விளம்பரம் வேணாம் வேணாம் கண்டிப்பா தா ஜெய்போம் லைஃப்ல ஒரு தரம்

ஹே மாச கடைசி பட்ஜெட் துண்டு மிடில் கிளாசு மிடில் கிளாசு மாச கடைசி பட்ஜெட் துண்டு மிடில் கிளாஸ் மிடில் கிளாஸ்


துன்போ எங்களுக்கு கால் தூசு மச்சா நாங்க எல்லா மிடில் கிளாசு துன்போ எங்களுக்கு கால் தூசு மச்சா நாங்க எல்லா மிடில் கிளாசு

நாங்க மிடில் கிளாசு நாங்க எல்லா மிடில் கிளாசு எப்போதும் கொல மாசு சும்மாவே கோளார் பீசு

டாப்ப கயிட்டு தடைகள தான் டபாலுனு தாண்டுவோம் ஆப் பர்ல துணிய வாங்கி பிராண்டா சீன போடுவோம்

ஓசி வைஃபை ல ஐபோன நோண்டுவோம் எல்லாரும் நல்லா இருக்க கடவுள தா வேண்டுவோம்

ஆ ஆ என்னா பின்ன சோலிடு சோய்க்காரு

பிஞ்சி போன செருப்புல தான் பின்ன குத்திக்குவோம் நெஞ்ச தூக்கி நிமிர்ந்துக்குனு நாங்க சுத்திக்குவோம்

ஹே மாச கடைசி பட்ஜெட் துண்டு மிடில் கிளாஸ் மிடில் கிளாஸ் மாச கடைசி பட்ஜெட் துண்டு மிடில் கிளாஸ் மிடில் கிளாஸ்

மிடில் கிளாசு டா நாங்க எல்லா மிடில் கிளாசு டா எப்போதும் கொல மாசு டா சும்மாவே கோளார் பீசு டா

மிடில் கிளாசு டா நாங்க எல்லா மிடில் கிளாசு டா எப்போதும் கொல மாசு டா சும்மாவே கோளார் பீசு டா