Mulichu Mulichu Paarkirenda

Mulichu Mulichu Paarkirenda Song Lyrics In English


நாராயணா நாராயணா நாராயணா நாராயணா நாராயணா நாராயணா நாராயணா நாராயணா

முழிச்சு முழிச்சு பார்க்கிறேன்டா முடியலடா நாராயணா நாராயணா கால எடுத்து எடுத்து வைக்கிறேன்டா முடியலடா நாராயணா நாராயணா

நேத்தடிச்ச கடா சரக்கு எறங்கலடா என்ன செய்வேன் நாராயணா நாராயணா நாளெல்லாம் குடிச்சிருக்கேன் இப்படியெல்லாம் ஆனதில்ல நாராயணா நாராயணா

நாராயணா நாராயணா நாராயணா நாராயணா

முழிச்சு முழிச்சு பார்க்கிறேன்டா முடியலடா நாராயணா நாராயணா கால எடுத்து எடுத்து வைக்கிறேன்டா முடியலடா நாராயணா நாராயணா

தந்தன தந்தன தந்தன தந்தன தந்தன தந்தன தந்தன தந்தன

சாயங்காலம் ஆச்சுதுன்னா நாராயணா நாராயணா கட்டழகி கேக்குதடா நாராயணா அய்யய்யய்யோ

ராத்திரி விடிஞ்சுதுன்னா நாராயணா நாராயணா அவளையும் காணோமடா நாராயணா அடப்பாவி

பானம் கொஞ்சம் உள்ளே போனா நாராயணா புது ஞானம் வந்து சேருதடா நாராயணா அட ஞானம் கெடக்கு வேட்டி எங்கே நாராயணா போனா போகட்டும் நாராயணா

முழிச்சு முழிச்சு பார்க்கிறேன்டா முடியலடா நாராயணா நாராயணா கால எடுத்து எடுத்து வைக்கிறேன்டா முடியலடா நாராயணா நாராயணாஆ


கடன் சொல்லி தண்ணியடிச்சா நாராயணா நாராயணா கடக்காரன் அடிக்க வாரான் நாராயணா அய்யய்யய்யோ

தேதி போட்டு எழுதி வை நாராயணா கடனை தேர்தல் வந்தா திருப்பி தரேன் நாராயணா

இந்த ஆட்டம் ஆடுறேனே நாராயணா கொஞ்சம் வூட்டுக்குள்ள தூக்கிப் போடு நாராயணா சின்ன வூடு எந்தப் பக்கம் நாராயணா

நாராயணா நாராயணா

முழிச்சு முழிச்சு பார்க்கிறேன்டா முடியலடா நாராயணா நாராயணா கால எடுத்து எடுத்து வைக்கிறேன்டா முடியலடா நாராயணா நாராயணாஆ

ஹேய் நேத்தடிச்ச கடா சரக்கு எறங்கலடா என்ன செய்வேன் நாராயணா நாராயணா நாளெல்லாம் குடிச்சிருக்கேன் இப்படியெல்லாம் ஆனதில்ல நாராயணா நாராயணா

நாராயணா நாராயணா நாராயணா நாராயணா

முழிச்சு முழிச்சு பார்க்கிறேன்டா முடியலடா நாராயணா நாராயணா கால எடுத்து எடுத்து வைக்கிறேன்டா முடியலடா நாராயணா நாராயணா நாராயணாஆ