நான் ரெடி நீங்க ரெடியா பாடல் வரிகள் | |||
---|---|---|---|
Starring | Raghava Lawrence, Sanghavi | ||
Movie | Varushamellam Vasantham | ||
Music By | Sirpy | ||
Lyric By | Manavai Ponmanikkam | ||
Singers | Chithra, Krishnaraj | ||
Year | 2002 |
நான் ரெடி
நீங்க ரெடியா
நான் ரெடி
நீங்க ரெடியா
நான் ரெடி
ஏய் நீங்க ரெடியா
ஆஹா நான் ரெடி
ஏய் நீங்க ரெடியா
நான் ரெடி
ஏய் நீங்க ரெடியா
நான் ரெடி
ஆஹா நீங்க ரெடியா
ல ல ல ல ல
லவ்வு பண்ண
நான் ரெடி
ஏய் நீங்க ரெடியா
கி கி கி கி கி
கிஸ் அடிக்க
நான் ரெடி
ஆஹா நீங்க ரெடியா
ஹார்லிக்ஸா மாறிவிட
நான் ரெடி
என்னை அப்படியே சாப்பிடலாம்
நீங்க ரெடியா
எப்படி ஹார்லிக்ஸா மாறிவிட
நான் ரெடி
என்னை அப்படியே சாப்பிடலாம்
நீங்க ரெடியா
குட்நைட்டா மாறிவிட
நான் ரெடி
என்னை நைட்டெல்லாம் கொலுத்தலாம்
நீங்க ரெடியா
நான் ரெடி
ஏய் நீங்க ரெடியா
ஹோய் நான் ரெடி
ஏய் நீங்க ரெடியா
லக்ஸ் சோப்பா மாறிவிட
நான் ரெடி
என்னை மேனியெல்லாம் பூசிக்கொள்ள
நீங்க ரெடியா
லக்ஸ் சோப்பா மாறிவிட
நான் ரெடி
என்னை மேனியெல்லாம் பூசிக்கொள்ள
நீங்க ரெடியா
சக்தி மசாலவாக
நான் ரெடி
என்னை சாம்பாரா கொதிக்கவைக்க
நீங்க ரெடியா
நான் ரெடி
ஏய் நீங்க ரெடியா
ஆ நான் ரெடி
ஆஹா நீங்க ரெடியா
செல் போனா மாறிவிட
நான் ரெடி
அதுல சிம் கார்டா மாறிவிட
நீங்க ரெடியா
செல் போனா மாறிவிட
நான் ரெடி
அதுல சிம் கார்டா மாறிவிட
நீங்க ரெடியா
ஸ்டேட் பாங்க்கா மாறிவிட
நான் ரெடி
லவ்வ சேவிங்ஸில் போட்டுவைக்க
நீங்க ரெடியா
ஆஹா நான் ரெடி
ஹோய் நீங்க ரெடியா
ஆஹா நான் ரெடி
ஏய் நீங்க ரெடியா
குமரன் சில்ஸ்கா மாறிவிட
நான் ரெடி
என்ன குளு குளுணு உடுத்திகொள்ள
நீங்க ரெடியா
குமரன் சில்ஸ்கா மாறிவிட
நான் ரெடி
என்ன குளு குளுணு உடுத்திகொள்ள
நீங்க ரெடியா
நாயுடு ஹால் மேட்டராக
நான் ரெடி
என்ன நெஞ்ஞோடு சேர்த்துகொள்ள
நீங்க ரெடியா
அடடடடா நான் ரெடி
ஏய் நீங்க ரெடியா
ஏய் நான் ரெடி
ஆ நீங்க ரெடியா
நான் ரெடி
ஏய் நீங்க ரெடியா
ஓ நான் ரெடி
ஹே ஹே நீங்க ரெடியா
ல ல ல ல ல
லவ்வு பண்ண
நான் ரெடி
ஏய் நீங்க ரெடியா
போடு கி கி கி கி கி
கிஸ் அடிக்க
நான் ரெடி
ஆஹா நீங்க ரெடியா
இப்போ ஹே நான் ரெடி
நீங்க ரெடியா
அட நான் எப்பவோ ரெடி
நீங்க ரெடியா
Naan Ready Neenga Readya Song Lyrics from movie Varushamellam Vasantham. Naan Ready Neenga Readya song sung by Chithra, Krishnaraj. Naan Ready Neenga Readya Song Composed by Sirpy. Naan Ready Neenga Readya Song Lyrics was Penned by Manavai Ponmanikkam. Varushamellam Vasantham movie cast Raghava Lawrence, Sanghavi in the lead role actor and actress. Varushamellam Vasantham movie released on 2002