நகரு நகரு பாடல் வரிகள்

Starring Kamal Haasan, Amala Akkineni
Movie Sathya
Music ByIlaiyaraaja
Lyric By Vaali
SingersSaibaba, T. Sunderrajan, Lalith Sahari
Year 1988

Nagaru Nagaru Song Lyrics In English

நகரு நகரு நகரு நகரு
வருது வருது தஞ்சாவூரு தேறு
இவரு இவரு சுவரு சுவரு
ஒரச ஒரச வந்தாரு பாரு

இது ராவானா ஒரு பூவாகும்
சிறு பூ ஆனா பல வண்டாடும்

நகரு நகரு நகரு நகரு
வருது வருது தஞ்சாவூரு தேறு
இவரு இவரு சுவரு சுவரு
ஒரச ஒரச வந்தாரு பாரு

பாட்டு பாடரப்போ பின் பாட்டு
நாங்க பாடட்டுமா
ஆட்டம் ஆடரப்போ ஒரு ஜால்ரா
நாங்க போடட்டுமா

தட்டுங்கள் தட்ட தட்ட தாளம்
கொட்டுங்கள் கொட்ட கொட்ட மேளம்
தட்டுங்கள் தட்ட தட்ட தாளம்
கொட்டுங்கள் கொட்ட கொட்ட மேளம்

நீங்க புது மச்சானுங்க
ஏதோ கொண்டு வந்தானுங்க
நான்தான் ஒரு குத்தாளந்தான்
நீங்க ஒரு பட்டாளன்தான்
போயா பல மாமா தொடலாமா சொல்

கவரு கவரு கவரு கவரு
வரவு வரவு உள்ளாசம் பாரு
கொரவு கொரவு கொரவு கொரவு
கவரு கவரு ஏதேது வேறு


அத என்னான்னு கொஞ்சம் நீ சொன்னா
அடி இப்போதே தர மாட்டேனா

அத என்னான்னு கொஞ்சம் நீ சொன்னா
அடி இப்போதே தர மாட்டேனா

நகரு நகரு நகரு நகரு
வருது வருது தஞ்சாவூரு தேறு
இவரு இவரு சுவரு சுவரு
ஒரச ஒரச வந்தாரு பாரு

ஆழம் பாக்குறியா கண்ணாலே
பாக்க முடியலியே
நாளும் ஏங்குறியா என்னாலே
வேற வழி இல்லியே

பெட்டைக்கு எத்தனையோ சேவல்
பெண்ணுக்கு எந்த பைய காவல்
பெட்டைக்கு எத்தனையோ சேவல்
பெண்ணுக்கு எந்த பைய காவல்

நீநோ ஒரு தெப்பக்குளம்
நான்தான் அதில் செங்கமளம்
வாயா வந்து கிள்ளட்டுமா
தேனை கொஞ்சம் அள்ளட்டுமா
நானா புது தேனா தறமாட்டேனா

நகரு நகரு நகரு நகரு
வருது வருது தஞ்சாவூரு தேறு
இவரு இவரு சுவரு சுவரு
ஒரச ஒரச வந்தாரு பாரு

Nagaru Nagaru Song Lyrics from movie Sathya. Nagaru Nagaru song sung by Saibaba, T. Sunderrajan, Lalith Sahari. Nagaru Nagaru Song Composed by Ilaiyaraaja. Nagaru Nagaru Song Lyrics was Penned by Vaali. Sathya movie cast Kamal Haasan, Amala Akkineni in the lead role actor and actress. Sathya movie released on 1988