Nalangitu Parpomadi

Nalangitu Parpomadi Song Lyrics In English


பாடகர்கள்  : ஏ பி கோமளா மற்றும் எஸ் வரலக்ஷ்மி

இசை அமைப்பாளர் : ஜி ராமநாதன்

பாடல் ஆசிரியர் : கே டி சந்தானம்

நலங்கிட்டு பார்ப்போமடி ராணிக்கு அலங்காரம் செய்வோமடி வாடி நலங்கிட்டு பார்ப்போமடி ராணிக்கு அலங்காரம் செய்வோமடி

குலுங்கிடும் அழகுக்கு அழகு செய்தால்ஆஆஆ குலுங்கிடும் அழகுக்கு அழகு செய்தால் நம்மை குருடென்று சொல்லாரோடி காண்பவர் குருடென்று சொல்லாரோடி காண்பவர் குருடென்று சொல்லாரோடி போடி

நலங்கிட்டு பார்ப்போமடி ராணிக்கு அலங்காரம் செய்வோமடி


சிலம்பும் பொன்னாடையும் ஆபரணங்களும் எழில் பெற காண்போமடிஆஆஆஆ சிலம்பும் பொன்னாடையும் ஆபரணங்களும் எழில் பெற காண்போமடி ராணியால் ஒளி பெற காண்போமடி வாடி

நலங்கிட்டு பார்ப்போமடி ராணிக்கு அலங்காரம் செய்வோமடி

களங்கமில்லா மதிவதனத்திலே களங்கமில்லா மதிவதனத்திலே களிப்பினை காண்போமடி களங்கமில்லா மதிவதனத்திலே களிப்பினை காண்போமடி கல்யாண சிரிப்பினை காண்போமடி கல்யாண சிரிப்பினை காண்போமடி வாடி

நலங்கிட்டு பார்ப்போமடி ராணிக்கு அலங்காரம் செய்வோமடி