ஒரு பொய்யாவது பாடல் வரிகள்

Starring Prashanth, Simran
Movie Jodi
Music ByA R Rahman
Lyric By Vairamuthu
SingersHariharan
Year 1999

Oru Poiyavadhu Song Lyrics In English

ஒரு பொய்யாவது சொல் கண்ணே
உன் காதல் நான் தான் என்று
அந்த சொல்லில் உயிா் வாழ்வேன்

ஒரு பொய்யாவது சொல் கண்ணே
உன் காதல் நான் தான் என்று
அந்த சொல்லில் உயிா் வாழ்வேன்

ஒரு பொய்யாவது சொல் கண்ணே
உன் காதல் நான் தான் என்று
அந்த சொல்லில் உயிா் வாழ்வேன்

பூக்களில் உன்னால் சத்தம்
அடி மௌனத்தில் உன்னால் யுத்தம்
இதைத் தாங்குமா என் நெஞ்சம்
இதைத் தாங்குமா என் நெஞ்சம்

உண்மையும் பொய்மையும் பக்கம்பக்கம்தான்
ரொம்பப் பக்கம் பக்கம்தான்
பாா்த்தால் ரெண்டும் ஒன்றுதான்

பாலுக்கும் கள்ளுக்கும்
வண்ணம் ஒன்றுதான்
பாா்க்கும் கண்கள் ஒன்றுதான்
உண்டால் ரெண்டும் வேறுதான்

ஒரு பொய்யாவது சொல் கண்ணே
உன் காதல் நான் தான் என்று
அந்த சொல்லில் உயிா் வாழ்வேன்


இரவினைத் திரட்டி இரவினைத் திரட்டி
கண்மணியின் குழல் செய்தாரோ
கண்மணியின் குழல் செய்தாரோ
நிலவின் ஒளி திரட்டிக் கண்கள் செய்தாரோ

விண்மீன் விண்மீன் கொண்டு
விரலில் நகம் சமைத்து
மின்னலின் கீற்றுகள் கொண்டு
கைரேகை செய்தானோ

வாடைக் காற்று பட்டு
வயதுக்கு வந்த பூக்கள் கொண்டுத்
தங்கம் தங்கம் பூசித்
தோள் செய்தானோ

ஆனால் பெண்ணே உள்ளம்
கல்லில் செய்து வைத்தானோ
காதல் கண்ணே உள்ளம்
கல்லில் செய்து வைத்தானோ

ஒரு பொய்யாவது சொல் கண்ணே
உன் காதல் நான் தான் என்று அந்த
சொல்லில் உயிா் வாழ்வேன்

அந்த ஒரு ஒரு ஒரு ஒரு சொல்லில்
அந்த ஒரு ஒரு ஒரு ஒரு சொல்லில்
நான் உயிா் வாழ்வேன் உயிா் வாழ்வேன்

அந்த ஒரு சொல் அந்த ஒரு சொல்
அந்த ஒரு சொல் அந்த ஒரு சொல்
சொல்லில் அந்த சொல்லில்
உயிா் வாழ்வேன் உயிா் வாழ்வேன் உயிா் வாழ்வேன்

Oru Poiyavadhu Song Lyrics from movie Jodi. Oru Poiyavadhu song sung by Hariharan. Oru Poiyavadhu Song Composed by A R Rahman. Oru Poiyavadhu Song Lyrics was Penned by Vairamuthu. Jodi movie cast Prashanth, Simran in the lead role actor and actress. Jodi movie released on 1999