Pazhaiya Pattu Pudavaigal

Pazhaiya Pattu Pudavaigal Song Lyrics In English


420
பழைய பட்டு புடவைகள்
420
பழைய பட்டு புடவைகள்

ஹேய் ஒரு வீட்ட தேடு
ஹேய் அதில் ரூட்ட போடு
ஹேய் செம்ம காட்டு காட்டு
ஹேய் நம்ம கேட்க
யாரு யாரு யாரு

ஹே தொடப்பகட்ட
இஸ்திரி பெட்டி
பாத்திரம் பண்டம் ரேடியோ
பிளாஸ்டிக் கூட பிஞ்ச ஆட
கிடைச்சா லவ்ட்டிக்கோ

சைடு எட்டும் பார்த்து கொண்டே
திருடும் கலைய கத்துக்கோ
சைரன் சத்தம் தொலைவில்
கேட்டா எஸ்கேப் ஆகிப்போ

420
பழைய பட்டு புடவைகள்
420

ஆட்டைய போடலாம் வாடா
வேட்டையும் ஆடலாம் சூடா
420

ஹேய் ஒரு வீட்ட தேடு
ஹேய் அதில் ரூட்ட போடு
போடு போடு போடு

ஹேய் எந்த ஊரும்
நம்ம சொந்த ஊரு ஓ
ஏ எல்லா வீடும்
நம்ம சொந்த வீடு ஓ

கட்ரா மூட்டய


ஹேய் எந்த ஊரும்
நம்ம சொந்த ஊரு ஓ
ஏ எல்லா வீடும்
நம்ம சொந்த வீடு ஓ

ஏ பில் கேட்ஸ் ஆக
வேணாம் வேணாம்
ஈபி பில்லு கட்டுனா போதும்
பேஷன் உணவு வேணா வேணா
ரேசன் அரிசி போதும்டா ஆஆஅ

420

ஆட்டைய போடலாம் வாடா
420
  வேட்டையும் ஆடலாம் சூடா
420

ஹேய் ஒரு வீட்ட தேடு
ஹேய் அதில் ரூட்ட போடு
ஹேய் செம்ம காட்டு காட்டு
ஹேய் நம்ம கேட்க
யாரு யாரு யாரு

ஹே தொடப்பகட்ட
இஸ்திரி பெட்டி
பாத்திரம் பண்டம் ரேடியோ
பிளாஸ்டிக் கூட பிஞ்ச ஆட
கிடைச்சா லவ்ட்டிக்கோ

சைடு எட்டும் பார்த்து கொண்டே
திருடும் கலைய கத்துக்கோ
சைரன் சத்தம் தொலைவில்
கேட்டா எஸ்கேப் ஆகிப்போ

பழைய பட்டு புடவைகள்
420