Ponnapol Manasirukku Vayasirukku

Ponnapol Manasirukku Vayasirukku Song Lyrics In English




 பொன்னப்போல் மனசிருக்கு வயசிருக்கு புதுப்புது விதத்திலே ஏதேதோ ஆசை இருக்கு ஓஓஒஇனிமேத்தான் பூஜை இருக்கு

ஆண் : பொன்னப்போல் மனசிருக்கு வயசிருக்கு புதுப்புது விதத்திலே ஏதேதோ ஆசை இருக்கு ஓஓஒஇனிமேத்தான் பூஜை இருக்கு

ஆண் : அத்தமக நீயுமில்ல மச்சான் மொற நானுமில்ல சொந்தம் வந்து சேர்ந்திருச்சு

பெண் : ஓஒ

அத்தமக நீயுமில்ல மச்சான் மொற நானுமில்ல சொந்தம் வந்து சேர்ந்திருச்சுஓஓ

பெண் : ஹோ பொன்னப்போல் மனசிருக்கு வயசிருக்கு புதுப்புது விதத்திலே ஏதேதோ ஆசை இருக்கு ஓஓஒஇனிமேத்தான் பூஜை இருக்கு



ஆண் : மஞ்சளத்தான் பூசிப் பூசி மந்திரமா பேசி பேசி மயங்க வச்சா என்ன கண்ணாலே பெண் : வெக்கத்துல நிக்க வச்சே வார்த்தகள சிக்க வச்சே தூக்கமேதும் இல்ல உன்னால


ஆண் : இது தேனா பாலா தெகட்டவில்ல எப்போதும் பெண் : இது ராவா பகலா நெருக்கமெல்லாம் முப்போகம்

குழு : காதல் மந்திரம் காற்றில் ஒலிக்குது கையும் கையும் ஒண்ணாச்சு காதல் சங்கமம் கூட இருக்குது காலம் நேரம் பாத்தாச்சு

 பொன்னப்போல் மனசிருக்கு வயசிருக்கு புதுப்புது விதத்திலே ஏதேதோ ஆசை இருக்கு ஓஓஒஇனிமேத்தான் பூஜை இருக்கு



பெண் : கொஞ்சும் கிளி பாட்டப் போல கோட மழக் காத்தப் போல குளிரில் நின்னேன் தெனம் உன்னாலே ஆண் : சின்ன இடை துள்ள துள்ள என்னை அது கிள்ள கிள்ள சிக்கி தவிச்சேன் கன்னிப் பொண்ணாலே

பெண் : விழியோரம் ஈரம் விழுந்ததய்யா முத்தாரம் ஆண் : உன் பாரம் தீரும் அதுக்குத்தானே அச்சாரம் ஏலோலங்கடி ஏத்தம் இறைக்குது பூவும் பூவும் காத்தாட குழு : ஏலப்பூங்குழல் மோகம் சிந்துது ஏங்கும் உள்ளம் கூத்தாட

பெண் : பொன்னப்போல் மனசிருக்கு வயசிருக்கு புதுப்புது விதத்திலே ஏதேதோ ஆசை இருக்கு ஓஓஒஇனிமேத்தான் பூஜை இருக்கு