Poove Poove (Male Version)

Poove Poove (Male Version) Song Lyrics In English


பூவ பூவ
பூவ பூவ பூவே
பூவ பூவ பூவ
பூவ பூவே பூவ
பூவ பூவ பூவ
பூவே பூவ பூவ
பூவே

பூவே உந்தன்
மேனியில் ஏதோ ஓர்
வாசனை நீயும் கூட
காதல் கொண்டாயோ
பூவ பூவ பூவ பூவ பூவே
பூவ பூவ பூவ பூவ பூவே
பூவ பூவ பூவ பூவ பூவே
பூவ பூவ பூவே

ஒவ்வொரு
நாளும் ஒவ்வொரு
அழகில் பூத்து நீ
குலுங்கினாய் வண்ண
வண்ண இதழ்களை
எல்லாம் எங்கே நீ
வாங்கினாய்

பூவ பூவ
பூவ பூவ பூவே
பூவ பூவ பூவ
பூவ பூவே பூவ
பூவ பூவ பூவ
பூவே பூவ பூவ
பூவே

ம்ம்ம் வண்ணங்களோடு
மலருகிறாய் வாசனையோடு
வாழுகிறாய் பறித்திடும்
பொழுதிலும் சிரிக்கின்றாய்

பூவே சிறு பூவே
உன்னை போல் வாழ்ந்திடும்
வாழ்க்கையே வேண்டுமே

நீ ஓர் நாள்
வாழ்வில் உலகை
ஆளும் ராணி நீ தானே
என்றும் எனக்கு நல்ல
தோழி


பூவே உந்தன்
மேனியில் ஏதோ ஓர்
வாசனை நீயும் கூட
காதல் கொண்டாயோ
பூவ பூவ பூவ பூவ பூவே
பூவ பூவ பூவ பூவ பூவே
பூவ பூவ பூவ பூவ பூவே
பூவ பூவ பூவே

ஆஆ வசந்தம் வந்த
செய்தியினை வண்டுக்கு
எப்படி சொல்வாயோ
வண்ணத்திலா வாசத்திலா
இரண்டிலுமா

தேனை நீ தந்து
எதை நீ பெறுவாய்
பூவே பூவே உன் தேகம்
தீண்டி பறந்து சென்ற
வண்டு பிற பூவை
பார்த்தால் கோபம்
உனக்கு வருமா

பூவே உந்தன்
மேனியில் ஏதோ ஓர்
வாசனை நீயும் கூட
காதல் கொண்டாயோ
பூவ பூவ பூவ பூவ பூவே
பூவ பூவ பூவ பூவ பூவே
பூவ பூவ பூவ பூவ பூவே
பூவ பூவ பூவே

பூவே உந்தன்
மேனியில் ஏதோ ஓர்
வாசனை நீயும் கூட
காதல் கொண்டாயோ
பூவ பூவ பூவ பூவ பூவே
பூவ பூவ பூவ பூவ பூவே
பூவ பூவ பூவ பூவ பூவே
பூவ பூவ பூவே