Poraa Poraa Sad

Poraa Poraa Sad Song Lyrics In English


போறா போறா
ஒரு பொட்டு வச்ச வென்
புறா காத்தா பறந்து போறா
போறா போறா ஒரு பூ முடிச்ச
வெண்ணிலா உசுர மறந்து போறா

யாரு யாரு வந்து
ஆறுதல் சொல்ல அட யாரு
சொன்ன கூட தேறுதல் இல்ல
என் சுமை தாங்க நாதி இல்ல

ஆஹா ஆஆ (2)


மண்ணுக்கு போக
தான் எல்லாரும் பொறந்தோம்
ஆனாலும் அதில் ஓர் நியாயம்
இல்லையா தூசுதான் பட்டாலுமே
துடிச்சு போகும் ராசாத்திக்கு
நெருப்பு ஊட்டும் பாவியும் நான்
தான் ஆவியும் துடிச்சு போனேன்
நெஞ்சும் வெடிச்சு போனேன்

ஆஹா ஹா ஆஆ