Raja En Raja

Raja En Raja Song Lyrics In English


ராஜா என் ராஜா புது ரோஜா ராஜா என் ராஜா புது ரோஜா கண்கள் மொட்டு ரோஜா கன்னம் பட்டு ரோஜா கண்கள் மொட்டு ரோஜா கன்னம் பட்டு ரோஜா நீ தொடவே காத்திருக்கு வா வா என் ராஜா

ராஜா என் ராஜா புது ரோஜா ராஜா என் ராஜா புது ரோஜா



மதன எழில் சுந்தரா ஹேய் மயக்கும் புது மன்னவா வா இனிக்கும் இரவென்பதால் என்னை அள்ளவா மயக்கம் புது மயக்கம் மஞ்சத்தில் சொல்லவா மதன எழில் சுந்தரா ஹேய் மயக்கும் புது மன்னவா வா


சின்னக் கிளிதான் வண்ணக் கொடிதான் உன்னை இப்போ சுத்தி நிக்குது தென்றல் தொடத்தான் மெல்ல சிலிர்த்து கண்ணுக்குள்ளே ராகம் பாடுது

ஓடிவா ஆடிவா ராஜனே மாலையில் காதலின் ராஜ்யமே ஓடிவா ஆடிவா ராஜனே மாலையில் காதலின் ராஜ்யமே

ராஜா என் ராஜா புது ரோஜா ராஜா என் ராஜா புது ரோஜா லாலலலாலாலாலலலாலா