Rukkuthan Rukkuthan

Rukkuthan Rukkuthan Song Lyrics In English

ருக்குத்தான் ருக்குத்தான் ருக்குத்தான் ருக்கோட லுக்கு பட்டா லக்குத்தான் லக்குத்தான் லக்குத்தான் லக்கு லக்குத்தான்

கிக்குதான் கிக்குதான் கிக்குதான் ருக்கோட கிக்கு வந்தா சிக்குத்தான் சிக்குத்தான் சிக்குத்தான் சிக்கு சிக்குத்தான்

உடையில் நடக்குது கிங்பிஷர் உடம்பில் ஏறுது ப்ளட் ப்ரெஷர் நீ பார்த்ததும் ஏன் ஏன் ஹீட் ஆகுது து

பொழுது கழிக்கணும் பேசித்தான் பேச்சில் இருக்குது ஏசி தான் உன் ஸ்வீட் பேஸ்தான் ஒரு கூல் ப்ரீஸூதான்

அது ஏன் மைனா மைனா என் மாமன் உந்தன் நைனா உனைக் கட்டணும் உறவாடணும் வா வா அன்பே வா

ருக்குத்தான் ருக்குத்தான் ருக்குத்தான் ருக்கோட லுக்கு பட்டா லக்குத்தான் லக்குத்தான் லக்குத்தான் லக்கு லக்குத்தான்

கிக்குதான் கிக்குதான் கிக்குதான் ருக்கோட கிக்கு வந்தா சிக்குத்தான் சிக்குத்தான் சிக்குத்தான் ஹே

வெல்வெட்டு தேகம் இனியிது எனது என்றே ஆகும் உதடுகள் பயிலட்டும் வேதம் உணர்வுகள் புரியட்டும் யாகம்

என்னென்று சொல்ல இடையெனும் கொடி இங்கு மெல்ல இளையவன் விரல் பட்டு துள்ள விலகிடும் வெட்கங்கள் மெல்ல

இனி இங்கு என்ன வேலை அட இரவுக்கேது சேலை ஒரு வானம்தான் உனைத் தேடுது வா வா நிலாவே

ருக்குத்தான் ருக்குத்தான் ருக்குத்தான் ருக்கோட லுக்கு பட்டா லக்குத்தான் லக்குத்தான் லக்குத்தான்

கிக்குதான் கிக்குதான் கிக்குதான் ருக்கோட கிக்கு வந்தா சிக்குத்தான் சிக்குத்தான் சிக்குத்தான்

உடையில் நடக்குது கிங்பிஷர் உடம்பில் ஏறுது ப்ளட் ப்ரெஷர் நீ பார்த்ததும் ஏன் ஹீட் ஆகுது பொழுது கழிக்கணும் பேசித்தான் பேச்சில் இருக்குது ஏசி தான் உன் ஸ்வீட் பேஸ்தான் ஒரு கூல் ப்ரீஸூதான்

பனித் தூங்கும் பச்சைப்பூவே விழி பேசும் வெண்ணிலாவே உயிர் வாடுது கவி பாடுது வா வா அன்பே வா