Semmeni Ponno

Semmeni Ponno Song Lyrics In English


இது பூவா கார்குழலோ மின்னிடையாள் இள மனதோ சிறு வயதோ பெண்ணழகே

செம்மேனி பொன்னோ தத்தத்தத்தத்தா செவ்வாய் தேனூற்றா சச்சச்சச்சா செம்மீன்தான் கண்ணா தத்தத்தத்தத்தா அம்மா நீ பெண்ணா பப்பப்பப்பப்பா

ஏதேதோ தெம்மாங்கோ எந்நாளும் பண்பாடும் கண்ணே

பப்பாபப்பாதத்தாதத்தா மாம்மா

செம்மேனி பொன்னோ தத்தத்தத்தத்தா செவ்வாய் தேனூற்றா சச்சச்சச்சா செம்மீன்தான் கண்ணா தத்தத்தத்தத்தா அம்மா நீ பெண்ணா பப்பப்பப்பப்பா

இது மலைதான் மமலைதான் நீர் வீழ்ச்சி நீர் வீழ்ச்சி இது ஆறு ஆஹ்ஆறு ஆஹாஹ்இது காடு ககாடு நான் ராஜா ரராஜா நீ ராணி ராராணி ஆஹாஹ்

ஏதேதோ தெம்மாங்கோ எந்நாளும் பண்பாடும் கண்ணே கண்ணே

பப்பாபப்பாதத்தாதத்தா மாம்மா

செம்மேனி பொன்னோ தத்தத்தத்தத்தா செவ்வாய் தேனூற்றா சச்சச்சச்சா செம்மீன்தான் கண்ணா தத்தத்தத்தத்தா அம்மா நீ பெண்ணா பப்பப்பப்பப்பா


இது சிறுத்தை சிசிறுத்தை இது கரடி ககரடி இது ஆனை ஆஆனை ஆஹாஹ்இது கொரங்கு கொகொரங்கு இது புலிதான் புபுலிதான் நான் இளைஞன் இஇளைஞன் ஆஹ்ஹ

ஏதேதோ தெம்மாங்கோ எந்நாளும் பண்பாடும் கண்ணே கண்ணே

பப்பாபப்பாதத்தாதத்தா மாம்மா

செம்மேனி பொன்னோ தத்தத்தத்தத்தா செவ்வாய் தேனூற்றா சச்சச்சச்சா செம்மீன்தான் கண்ணா தத்தத்தத்தத்தா அம்மா நீ பெண்ணா பப்பப்பப்பப்பா

ஏதேதோ தெம்மாங்கோ எந்நாளும் பண்பாடும் கண்ணே கண்ணே

பப்பாபப்பாதத்தாதத்தா மாம்மா

லல் லாலா லல் லாலா லல் லாலா பப்பாபஅ ஆஹா