சுக ராகமே பாடல் வரிகள்

Starring Prabhu, Revathi
Movie Kanni Rasi
Music ByIlaiyaraaja
Lyric By Kuruvikkarambai Shanmugam
SingersMalaysia Vasudevan, Vani Jairam
Year 1985

Sugaraagame Song Lyrics In English

சுக ராகமே சுக போகமே
சுக ராகமே என் சுக போகம் நீயே
கண்ணே கலை மானே
கதை பேச வருவாயோ

அன்பே அனல் வீசும்
விழி வாசல் குளிராதோ
இசை ராஜனே உன்
இளம் வீணை நானே

ருசி மிகுந்த மாங்கனி நீயே
பசிச்சவன் நான் பார்த்திருந்தேன்
பரவசமாய் பாடிடும் வாயில்
அதிரசமாய் நீ இனித்தாய்

வளையல்களே வருகையிலே
வயசு மனம் தாங்காது
கொலுசுகளும் குலுங்கையிலே
எவர் மனதும் தூங்காது

அதிஷ்டம் வந்தாச்சு
அழைப்பும் தந்தாச்சு
குயிலே நிஜம் தானே


கண்ணா கலைவண்ணா
எனை மீட்ட வருவாயோ
சுக ராகமே என் சுக போகம் நீயே

நடந்து வரும் ஓவியம் போலே
நினைவினிலே வாழ்பவளே
பருவ மகள் வாலிபக் கோலம்
எனை மயக்கும் ஓவியமோ

இளயவரே இனியவரே
எனதுயிரே நீதானே
உலகினிலே இனி தினமே
வலம் வருவோம் நாம்தானே

ஜொலிக்கும் உன் மேனி எனக்கே
எந்நாளும் ரதியே இனித்தேனே
கண்ணா கலை வண்ணா
எனை மீட்ட வருவாயோ

இசை ராஜனே
இளம் வீணையே
இசை ராஜனே உன்
இளம் வீணை நானே

கண்ணா கலை மன்னா
எனை மீட்ட வருவாயோ
உயிரே உனை நாடி
இசை தேடி வருவேனே

சுக ராகமே
என் சுக போகம் நீயே

Sugaraagame Song Lyrics from movie Kanni Rasi. Sugaraagame song sung by Malaysia Vasudevan, Vani Jairam. Sugaraagame Song Composed by Ilaiyaraaja. Sugaraagame Song Lyrics was Penned by Kuruvikkarambai Shanmugam. Kanni Rasi movie cast Prabhu, Revathi in the lead role actor and actress. Kanni Rasi movie released on 1985