Swing Swing Unathu Oonjal

Swing Swing Unathu Oonjal Song Lyrics In English


பாடகர்கள் : வாணி ஜெய்ராம் மற்றும் பி ஜெயச்சந்திரன்

இசை அமைப்பாளர் : எம் எஸ் விஸ்வநாதன்

பாடல் ஆசிரியர் : வாலி

ஸ்விங் ஸ்விங் உனது ஊஞ்சல் நான் சிங் சிங் உனது பாடல் நான் ஸ்வீட் ஸ்வீட் உனது அழகு தான் ஸ்யூர் ஸ்யூர் உனது அமுதம் நான்

ஸ்விங் ஸ்விங் ஸ்விங் உனது ஊஞ்சல் நான் சிங் சிங் சிங் உனது பாடல் நான் ஸ்வீட் ஸ்வீட் ஸ்வீட் உனது அழகு தான் ஸ்யூர் ஸ்யூர் ஸ்யூர் உனது அமுதம் நான்

நெஞ்சோடு நினைவு சுமைகள் நீங்காத உறவு சுமைகள் நெஞ்சோடு நினைவு சுமைகள் நீங்காத உறவு சுமைகள் என்னோடு பருவ சுமைகள் எல்லாமே அழகு சுமைகள்


கண்ணோடு கனவு சுமைகள் கையோடு கனியின் சுமைகள் ஒன்றல்ல அன்பு சுமைகள் ஒவ்வொன்றும் இன்ப சுவைகள்

சிங் சிங் சிங் உனது பாடல் நான் ஸ்விங் ஸ்விங் ஸ்விங் உனது ஊஞ்சல் நான் ஸ்யூர் ஸ்யூர் ஸ்யூர் உனது அமுதம் நான் ஸ்வீட் ஸ்வீட் ஸ்வீட் உனது அழகு தான்

மை டார்லிங் இந்த மயக்கம் குட் மார்னிங் சொல்லும் வரைக்கும் மை டார்லிங் இந்த மயக்கம் குட் மார்னிங் சொல்லும் வரைக்கும் நாம் காணும் இந்த நெருக்கம் நாள் தோறும் நெஞ்சில் இருக்கும்

ஆனந்தம் எல்லை கடக்கும் அங்கங்கள் தன்னை மறக்கும் மஞ்சங்கள் கண்டு கலக்கும் நெஞ்சங்கள் எங்கும் இனிக்கும்

ஸ்விங் ஸ்விங் உனது ஊஞ்சல் நான் சிங் சிங் உனது பாடல் நான் ஸ்வீட் ஸ்வீட் ஸ்வீட் உனது அழகு தான் ஸ்யூர் ஸ்யூர் ஸ்யூர் உனது அமுதம் நான் ஸ்வீட் ஸ்வீட் ஸ்வீட் உனது அழகு தான்