Tamizh Gnana

Tamizh Gnana Song Lyrics In English


கதிர் உணரும் சேவல் கூவ காரணமாம் வளையோசை கன்னித் தமிழ் கோலமிடும்ம்ம்ம் இன்னிசையே பூபாளம்



தமிழ் ஞானக் கலையான பரதம் தமிழ் ஞானக் கலையான பரதம் இன்ப அமிழ்தெங்கள் பண்பாட பாவ ராக தாள நாட்டிய

தமிழ் ஞானக் கலையான பரதம்ம்ம்ம் ஆஆஆஆ



தமிழ் ஞானக் கலையான பரதம்ம்ம்ம் ஆஆஆஆ



கதக் எங்கள் கதை பாடும் நடனம் மாற்று மதத்தினரும் மகிழ்ந்திடும் இசை கான நளினம் இசை கான நளினம் இசை கான நளினம்