Tamizhanda

Tamizhanda Song Lyrics In English


இசை அமைப்பாளர் : நடராஜன் சங்கரன்

ஒரு வெள்ளைக்காரன் கிட்ட
நீ தமிழ்ல பேசுவியாடா

உலகத்தின் முதல் இனம் நாங்க
மனிதத்தின் மறு பெயர் நாங்க
கல் தோன்றி மண் தோன்றா
அந்த காலத்தில் பிறந்தவன் நாங்க

எம் மரபில் ஜாதிகள் இல்லை
எம் குளத்தில் வேதங்கள் இல்லை
சமத்துவத்தின் பிள்ளைகள் நாங்க
தல நிமிர்ந்தே நடப்போம்டா

தமிழன்டா
பச்ச தமிழன்டா
தமிழன்டா
பச்ச தமிழன்டா

ஆதிக்க உணர்வை
அறுத்தெறிவோம்
அன்புக்கு மட்டும்
அடி பணிவோம்

தமிழன்டா
பச்ச தமிழன்டா

தமிழன்டா

தமிழ் தெரியாத
இங்கிலிஷ் காரன் கிட்ட
தமிழ்ல பேச கூடாதுனு
தெரிஞ்ச உனக்கு
இங்கிலிஷ் தெரியாத
பச்ச தமிழன் கிட்ட
இங்கிலிஷ்ல பேச கூடாதுனு
ஏன்டா தெரியாம போச்சு


பிறப்புக்கும் எல்லா உயிர்க்கும்
சொன்னவன் தமிழன்தான்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
சொன்னவன் தமிழன்தான்

கல்வி செல்வம் கொண்டு
வாழ்ந்தவன் தமிழன்தான்
எல்லை இவனுக்கு இல்லை
உலகம் மட்டும்தான்

சில ஏட்டு திட்டங்கள்
தீட்டும் சட்டங்கள்
சுட்டு பொடியாக்கி
தமிழ் பாட்டு சத்தங்கள்
சிட்டு குருவிகள்
தேசிய மொழியாக்கு

ஆதிக்க உணர்வை
அறுத்தெறிவோம்
அன்புக்கு மட்டும்
அடி பணிவோம்

தமிழன்டா
பச்ச தமிழன்டா
தமிழன்டா
பச்ச தமிழன்டா

தமிழன்டா
பச்ச தமிழன்டா
தமிழன்டா
பச்ச தமிழன்டா

தமிழன்டா
பச்ச தமிழன்டா(12)
உலகத்தின் முதல் இனம் நாங்க
மனிதத்தின் மறு பெயர் நாங்க
கல் தோன்றி மண் தோன்றா
அந்த காலத்தில் பிறந்தவன் நாங்க

எம் மரபில் ஜாதிகள் இல்லை
எம் குளத்தில் வேதங்கள் இல்லை
சமத்துவத்தின் பிள்ளைகள் நாங்க