தண்ணி வச்சு பாடல் வரிகள்

Starring Arjun, Ranjitha
Movie Jai Hind
Music ByVidyasagar
Lyric By Vairamuthu
SingersVidyasagar, Malgudi Subha
Year 1994

Thanni Vachu Song Lyrics In English

கண்ணு வச்சு பொண்ணு வச்சான்
சாமிக்குதான் சல்யூட் ஆ
ஒன்ன வச்சு என்ன வச்சான்
அதுதான் புள்ள சீக்ரட்

ஊத்தட்டுமா ஊத்தட்டுமா
தீரட்டுமே புட்டி
ஊத்த ஊத்த தீராதைய்யா
உன் ஆளு ரொம்ப கெட்டி

மண்ணோடு என்ன உள்ளது
யார் கண்டு சொன்னது
பெண்ணோடு என்ன உள்ளது
யார் இங்கே கண்டது

வா கண்ணால நான் மண்ணல்ல
நீ இல்லாம நான் பெண்ணல்ல

ஊத்தட்டுமா ஊத்தட்டுமா
தீரட்டுமே புட்டி
ஊத்த ஊத்த தீராதைய்யா
உன் ஆளு ரொம்ப கெட்டி

மண் ஆசை வெறுத்தவனும்
பெண் ஆசை வெறுத்ததில்ல
சந்நியாசம் போனவனும்
சமயம் வந்த சாமி இல்ல


சக்தி இருந்தால் சபலம் இருந்தால்
முக்தி பெறலாமே
வா பொன்மானே நான் மண்ணல்ல
நீ இல்லாம நான் பெண்ணல்ல

ஊத்த ஊத்த தீராதைய்யா
உன் ஆளு ரொம்ப கெட்டி

மீன் திண்ணாத கொக்கு உண்டா
பெண் இல்லாம கிக்கு உண்டா
தண்ணி வெறுக்கும் தவளை உண்டா
கனி இருக்க கவலை உண்டா

விடிய விடிய முடிய முடிய
முயற்சி நடந்ததுண்டா

வா பெண்பூவே நான் மண்ணல்ல
நீ இல்லாம நான் பெண்ணல்ல

ஊத்தட்டுமா ஊத்தட்டுமா
தீரட்டுமே புட்டி
ஊத்த ஊத்த தீராதைய்யா
உன் ஆளு ரொம்ப கெட்டி

மண்ணோடு என்ன உள்ளது
யார் கண்டு சொன்னது
பெண்ணோடு என்ன உள்ளது
யார் இங்கே கண்டது

வா கண்ணால நான் மண்ணல்ல
நீ இல்லாம நான் பெண்ணல்ல

Thanni Vachu Song Lyrics from movie Jai Hind. Thanni Vachu song sung by Vidyasagar, Malgudi Subha. Thanni Vachu Song Composed by Vidyasagar. Thanni Vachu Song Lyrics was Penned by Vairamuthu. Jai Hind movie cast Arjun, Ranjitha in the lead role actor and actress. Jai Hind movie released on 1994