உயிரே வா பாடல் வரிகள் | |||
---|---|---|---|
Starring | Varun, Samyuktha Hegde | ||
Movie | Puppy | ||
Music By | Dharan Kumar | ||
Lyric By | Mirchi Vijay | ||
Singers | Alisha Thomas, Gautham Menon | ||
Year | 2019 |
ஒரு நொடியினில் நாம் நிலை தவறியதால்
நெடுநாள் வாழ்வே இருளாய் மாற
நினைவுகள் மொத்தம் நீயாக மனம் நிரம்பியதே
மெதுவாய் மெதுவாய் வழி பெருகியதே
உனக்குள்ளே அடி நான் இன்று காதல் கொள்ள
அதன் பொருள் இன்று மெய்யானதே
என்னை விட்டு வெகுதூரம்
தனியாக நீ செல்ல
அடியே ஒரு நொடியே எனை கொல்கிறதே
உயிரே வா காத்திருந்தேன்
உனையே நான் எதிர் பாத்திருந்தேன்
உயிரே வா காத்திருப்பேன்
இருப்பேன் இருப்பேன்
உரச உரச நினைவு உரச
ஒரு நொடியினில் நாம் நிலை தவறியதால்
நெடுநாள் வாழ்வே இருளாய் மாற
சரியோ தவறோ வேற வழி இல்ல
ஆன இதுவோ இல்ல முடிவு
எனக்கு தெரியும் சரியா தவறா
நான் உன்ன கேக்கல நீ சொல்லுவா
ஒரு உடலாய் நீயும் நானும்
இரு உயிராய் இணைந்தோம்னு
சொல்லுவன்னு தெரியும்
நடந்தேன் கலைந்தேன் தொலைந்தேன்
நம் நினைவில் தவித்தேன் சிதைத்தேன்
காதலை என்னுள் சுமந்தேன்
என்னை நினைத்தேன்
உன்னை நினைத்தேன்
என்னுள் உன்னை நிறைத்தேன்
ஹ்ம்ம் சரியோ தவறா வழி வேற் இல்லையே
இதுவும் இல்லை முடிவே
சரியா தவறா உன்னை கேட்கலையே
ஒரு உடலாய் இங்கு நானும்
இரு உயிராய் இணைந்தேன்
உயிரே வா காத்திருந்தேன்
உனையே நான் எதிர் பாத்திருந்தேன்
உயிரே வா காத்திருப்பேன்
இருப்பேன் இருப்பேன்
உரச உரச நினைவு உரச
ஒரு நொடியினில் நாம்
நிலை தவறியதால்
நெடுநாள் வாழ்வே
இருளாய் மாற இருளாய் மாற
நினைவுகள் மொத்தம் நீயாக
மனம் நிரம்பியதே
மனம் நிரம்பியதே
மெதுவாய் மெதுவாய்
வழி பெருகியதே
உனக்குள்ளே அடி நான் இன்று
காதல் கொள்ள
அதன் பொருள் இன்று மெய்யானதே
என்னை விட்டு வெகுதூரம்
தனியாக நீ செல்ல
அடியே ஒரு நொடியும் எனை கொல்கிறதே
உயிரே வா காத்திருந்தேன்
உனையே நான் எதிர் பாத்திருந்தேன்
உயிரே வா காத்திருப்பேன்
உரச உரச நினைவு உரச
Uyirae Vaa Song Lyrics from movie Puppy. Uyirae Vaa song sung by Alisha Thomas, Gautham Menon. Uyirae Vaa Song Composed by Dharan Kumar. Uyirae Vaa Song Lyrics was Penned by Mirchi Vijay. Puppy movie cast Varun, Samyuktha Hegde in the lead role actor and actress. Puppy movie released on 2019