Vanile Paranthu Iru

Vanile Paranthu Iru Song Lyrics In English


பெண் : ஆஹா ஹா ஆஹா ஓஓஹோ ஹோ ம்ம்ம் ஆண் : ஆஹா ஹா ஆஹா ஓஓஹோ ஹோ ம்ம்ம்

பெண் : லாலலலாலாலால்லல்ல்லாலாலா ஆண் : வானிலே பறந்து இரு மீனினை பிடித்து முகப் பூவிலே பதித்த விழி அம்மம்மா பெண் : லாலலலாலாலால்லல்ல்லாலாலா ஆண் : தேனிலே குழைந்து கனிச் சாறிலே துவைந்து பசும்பாலிலே கலந்த இதழ் அம்மம்மா

ஆண் : வானிலே பறந்து இரு மீனினை பிடித்து முகப் பூவிலே பதித்த விழி அம்மம்மா தேனிலே குழைந்து கனிச் சாறிலே துவைந்து பசும்பாலிலே கலந்த இதழ் அம்மம்மா

ஆண் : வானிலே பறந்து இரு மீனினை பிடித்து முகப் பூவிலே பதித்த விழி அம்மம்மா

பெண் : உன்னோடு கொஞ்சி கொஞ்சி விளையாடவா உன்னோடு கொஞ்சி கொஞ்சி விளையாடவா ஆண் : ஒரு கோடி இன்பம் சேர்த்து உறவாடவா ஒரு கோடி இன்பம் சேர்த்து உறவாடவா

பெண் : உயர்வான தமிழ் கொண்டு இசை பாடவா இருவர் : உயர்வான தமிழ் கொண்டு இசை பாடவா ஆண் : வானிலே பறந்து இரு மீனினை பிடித்து முகப் பூவிலே பதித்த விழி அம்மம்மா


ஆண் : சிலை ஒன்று உயிர் கொண்டு எதிர் வந்ததோ சிலை ஒன்று உயிர் கொண்டு எதிர் வந்ததோ பெண் : இமை மூடி இமை மூடி கதை சொன்னதோ இமை மூடி இமை மூடி கதை சொன்னதோ

ஆண் : ஒளி சிந்தும் எதிர்காலம் நமதல்லவோ இருவர் : ஒளி சிந்தும் எதிர்காலம் நமதல்லவோ

ஆண் : வானிலே பறந்து இரு மீனினை பிடித்து முகப் பூவிலே பதித்த விழி அம்மம்மா தேனிலே குழைந்து கனிச் சாறிலே துவைந்து பசும்பாலிலே கலந்த இதழ் அம்மம்மா

இருவர் : லாலலலாலாலலலல்லாலாலாலாலா(2)