Yamma Yamma Naan

Yamma Yamma Naan Song Lyrics In English


ஆண் : யம்மா யம்மா நான் முத்து குளிக்கட்டுமா உன்னை ஒத்தியெடுத்து பொத்தி எடுத்து முத்தம் கொடுக்கட்டுமா நல்ல முத்து எடுத்து இப்ப உனக்கு கட்டிக் கொடுக்கட்டுமா

பெண் : உன்னாலத்தான் இப்ப சூடாச்சு மனசு உன் உச்சி தொடங்கி பாதம் வரைக்கும் எல்லாமே புதுசு தினம் உன்ன நெனச்சு கண்ணு முழிச்சு ஓடாச்சு வயசு ஆண் : யம்மா யம்மா

அடி யம்மா யம்மா

ஆண் : வெள்ளிமணி கொலுசு அது சொன்னக் கத புதுசு புது மல்லிக மொட்டுக்கும் குங்குமப் பொட்டுக்கும் வேளை வந்தாச்சு

பெண் : வெத்தல பாக்கு வச்சு நல்ல மல்லிக பூவும் வச்சு ஒரு தாலியக் கட்டி மேளத்த தட்டி நீ கூடவா

ஆண் : வெள்ளிமணி கொலுசு அது சொன்னக் கத புதுசு புது மல்லிக மொட்டுக்கும் குங்குமப் பொட்டுக்கும் வேளை வந்தாச்சு

பெண் : வெத்தல பாக்கு வச்சு நல்ல மல்லிக பூவும் வச்சு ஒரு தாலியக் கட்டி மேளத்த தட்டி நீ கூடவா

ஆண் : தெக்கு பக்க காத்து சுத்துதென்ன பாத்து முத்திரைய நீ போட நாள் பாத்து வா பெண் : ஒத்திகைய நீ பாக்க என் கூட வா

ஆண் : யம்மா யம்மா நான் முத்து குளிக்கட்டுமா உன்னை ஒத்தியெடுத்து பொத்தி எடுத்து முத்தம் கொடுக்கட்டுமா நல்ல முத்து எடுத்து இப்ப உனக்கு கட்டிக் கொடுக்கட்டுமா பெண் : யம்மா யம்மா

ஆண் : அடி யம்மா யம்மா


பெண் : வைகையில் வந்த வெள்ளம் என் உள்ளத்தில் வந்ததென்ன வரும் தையில நானும் கையில வாரேன் பூப்போல தானே

ஆண் : கண்ணுல மை எழுதி என்னை கட்டி இழுத்ததென்ன இந்த மண்ணுல வாழும் காலம் வரையில் உன் கூடத்தானே

பெண் : வைகையில் வந்த வெள்ளம் என் உள்ளத்தில் வந்ததென்ன வரும் தையில நானும் கையில வாரேன் பூப்போல தானே

ஆண் : கண்ணுல மை எழுதி என்னை கட்டி இழுத்ததென்ன இந்த மண்ணுல வாழும் காலம் வரையில் உன் கூடத்தானே

பெண் : பொன்னுமணி தேரு பூட்டி வச்சதாரு எண்ணி எண்ணி பாராத நாளுமில்ல ஆண் : என்ன சொல்லி பாராட்ட நாவும் வரல்ல

பெண் : உன்னாலத்தான்அடி உன்னாலத்தான் பெண் : இப்ப சூடாச்சு மனசு இப்ப சூடாச்சு மனசு உன் உச்சி தொடங்கி பாதம் வரைக்கும் எல்லாமே புதுசுஹாஹ் தினம் உன்ன நெனச்சு கண்ணு முழிச்சு ஓடாச்சு வயசு ஆண் : யம்மா யம்மா

பெண் : அடி யம்மா யம்மா

ஆண் : நான் முத்து குளிக்கட்டுமா பெண் : வந்து முத்து குளிச்சுக்குங்க ஆண் : உன்னை ஒத்தியெடுத்து பொத்தி எடுத்து முத்தம் கொடுக்கட்டுமா நல்ல முத்து எடுத்து இப்ப உனக்கு கட்டிக் கொடுக்கட்டுமா பெண் : யம்மா யம்மா

ஆண் : அடி யம்மா யம்மா