Yamma Yamma Thangathamma

Yamma Yamma Thangathamma Song Lyrics In English

யம்மா யம்மா தாங்காதம்மா இன்னும் என்ன அட வாயேன் சும்மா இலவம் பூவு மனசு ஏங்கித் தவிக்கும் வயசு இதயம் வரைக்கும் சூடு ஏற இன்னும் கொஞ்சம் ஒரசு

யம்மா யம்மா தாங்காதம்மா இன்னும் என்ன அட வாயேன் சும்மா இலவம் பூவு மனசு ஏங்கித் தவிக்கும் வயசு இதயம் வரைக்கும் சூடு ஏற இன்னும் கொஞ்சம் ஒரசு

யம்மா யம்மா தாங்காதம்மா இன்னும் என்ன அட வாயேன் சும்மா

கண்ணுக்குள்ள ஆஹ்ஹ கண்ணி வச்சேன் நான் காதல் வல ஓஓஹோ பின்னி வச்சேன்

தனியே இருக்கும் நேரம் என் தவிப்பு அடங்க வேணும் இது தனியே இருக்கும் நேரம் என் தவிப்பு அடங்க வேணும்

முற்றத்தில ம்ம்ம்மல்லி வச்சேன் நீ முத்தமிடும் நாள தள்ளி வச்சேன் தடுக்குதய்யா நாணம் கொஞ்சம் பொறுத்துக் கொள்ள வேணும் என்னை தடுக்குதய்யா நாணம் கொஞ்சம் பொறுத்துக்கொள்ள வேணும்

அட வளர்ந்த புள்ள வாடி புள்ள வாங்குதடி மூச்சு அட இழுப்பு என்ன இருட்டும் முன்னே நேரமாகி போச்சு

யம்மா யம்மா ஹாங் தாங்காதம்மா ஆஆஹ் இன்னும் என்ன ஹேய் அட வாயேன் சும்மா ம்ம்

இலவம் பூவு மனசு ஏங்கித் தவிக்கும் வயசு இதயம் வரைக்கும் சூடு ஏற இன்னும் கொஞ்சம் ஒரசு

யம்மா யம்மா தாங்காதம்மா இன்னும் என்ன அட வாயேன் சும்மா

பூ முடிச்சி ஆஆஹ் பொட்டு வச்சு பூசையிலே ஓஒஹ் நிக்க வச்சு ஒட்டிக்குவேன் நானும் அத கொட்டி தரவேணும் ஒட்டிக்குவேன் நானும் அத கொட்டி தரவேணும்

அச்சப்பட்டாள் இந்த பச்சப்புள்ள இனி அத்தவிட்டா வேற வேல இல்ல என்ன சொல்ல தோணும் இத மெல்ல உண்ண வேணும் அட என்ன சொல்ல தோணும் இத மெல்ல உண்ண வேணும்

அடி பொறுமை இல்ல ஒடம்புக்குள்ளே சூடு ஏறிப் போச்சு வா தடையுமில்ல தழுவிக் கொள்ள தாகம் மீறலாச்சு